By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் குட்கா வழக்கில் கைதான வாலிபர் சிறையில் திடீர் சாவு: உறவினர்கள் போராட்டம்: எஸ்பி பேச்சுவார்த்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் குட்கா வழக்கில் கைதான வாலிபர் சிறையில் திடீர் சாவு: உறவினர்கள் போராட்டம்: எஸ்பி பேச்சுவார்த்தை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் குட்கா வழக்கில் கைதான வாலிபர் சிறையில் திடீர் சாவு: உறவினர்கள் போராட்டம்: எஸ்பி பேச்சுவார்த்தை

Last updated: July 13, 2026 7:34 pm
July 13, 2026
24 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 13 –

குமரி மாவட்டம் தென்தாமரை குளம் அருகே உள்ள ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன் மகன் சபரிவர்மன் (34). இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வந்தார். கடந்த 9ம் தேதி மதியம் சுமார் 1.30 மணியளவில் இவரது கடையில் தென்தாமரை குளம் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடையிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சபரி வர்மன் கைது செய்து அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த நான்கு நாட்களாக அவர் விசாரணை கைதி என்ற நிலையில் இருந்துள்ளார்.

இன்று அதிகாலையில் சபரி வர்மன் மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை போலீசார் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனையில் சவரி வர்மன் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சபரி வர்மனை போலீசார் சரமாரியாக தாக்கி உள்ளதாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர அவசரமாக சிறையில் அடைத்துள்ளதாகவும், சபரி வர்மனுக்கு உடல்நிலை பாதிப்பு கிடையாது என உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

இதையடுத்து உறவினர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து இளைஞர்களும் பெண்களும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ் பி ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சபரி வர்மனின் உடலில் காயம் இருப்பதாக புகார் கூறப்பட்டது.

இது குறித்து மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், யார் தவறு செய்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்
உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை
கன்னியாகுமரியில் வார விடுமுறையை ஒட்டி திரண்ட சுற்றுலாப் பயணிகள்: சூரிய உதயத்தை கண்டு களித்தனர்
திருச்சி: ஸ்ரீரங்கம் அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கீழக்கரையில் சோலார் மின்கம்பம் மாயம் பொதுமக்கள் அதிர்ச்சி

September 24, 2024
94 Views
காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் 54 -வது பிறந்தநாள் விழா
தென்தாமரைகுளம் ரேஷன் கடையில் பெண் பேரூராட்சி தலைவரை ஆபாசமாக திட்டிய முதியவர் மீது வழக்கு
உலக உணவு தினத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு.
கரூர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்; நவாஸ் கனி எம்பி பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account