By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் 54 -வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் 54 -வது பிறந்தநாள் விழா
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் 54 -வது பிறந்தநாள் விழா

Last updated: June 20, 2024 12:50 pm
June 20, 2024
84 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஜுன்.20- கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் 54 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ராகுல்காந்தி பூரண உடல் நலத்துடன் நீடுழிவாழ வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் தளபதி ரகமத்துல்லா, நகர காங்கிரஸ்  தலைவர் லலித்ஆண்டனி ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்துகொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட, ஏழை எளியவர்களுக்கு வேஸ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் ஏகாம்பாவாணன் முன்னாள் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் ஜேசு, நாராயணமூர்த்தி, ராஜகுமாரவேல், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு, அகில இந்திய காங்கிரஸ் முன்னால் உறுப்பினர் துரை என்ற துரைசாமி, டாக்டர் அமானுல்லா, ஆகியோர்கள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு

இனிப்புகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ராகுல்பேரவை குட்டி (எ) விஜயராஜ், மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, மனித உரிமை மாவட்ட தலைவர் நாகராஜ், நகர மன்ற உறுப்பினர் விநாயகம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் அர்னால்ட் ரமேஷ், முபாரக், மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல், ஓ.பி.சி மாவட்ட தலைவர் ஆஜித்பாஷா, எஸ்.சி.எஸ்.டி பிரிவு ஆறுமுகசுப்ரமணி உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா
குமரி கிராமங்களில் cctv
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராசர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது
மனிதநேய ஜனநாயக கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது
100 சதவீதம் தமிழ் பெயர் பலகை உறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

AESL நிறுவனத்தின் கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ்குமார் மிஸ்ரா வாழ்த்து

June 19, 2025
37 Views
வீர வாஞ்சிநாதன் 139-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அரசு விழாவாக கொண்டாட்டம்
பொள்ளாச்சி ஐ.டி.எம் நர்சிங் கல்லூரி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா
2024 ஆண்டில் சேர்ந்த புதிய மாணவர்களுக்காண அறிமுக விழா
தொற்று நோய் பரவும் அபாயம். பார்த்திபனூர் மக்கள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account