By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டிக்டோஜாக் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > டிக்டோஜாக் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மதுரைமாவட்டம்

டிக்டோஜாக் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Last updated: July 9, 2024 4:27 pm
July 9, 2024
82 Views
Share
SHARE

மதுரை ஜூலை 09 

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு டிக்டோஜாக் சார்பில் கலந்தாய்வு சட்ட திருத்தம் 243 திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிரான அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும்  உச்ச நீதிமன்ற உத்தரவு வரும் வரையில் ஒன்றிய அளவிலான கலந்தாய்வுக்கு மாறாக நடைபெற உள்ள மாநில அளவிலான பணி மாறுதல் கலந்தாய்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு (டிக்டோஜாக்) சார்பில்  போராட்டம் நடைபெற்று வருகிறது. 

 

இதன் ஒரு பகுதியாக  மதுரை மாவட்டம் திருமங்கலம்   வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு  50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷ முழக்கமிட்டனர்.  

 

அதனைத் தொடர்ந்து 

தொடக்கப் பள்ளி மாநில பொதுக்குழு உறுப்பினர் 

பரசுராமன்

பேசுகையில் 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

அரசாணை எண் 243 அமல்படுத்துவதால் ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் சிக்கல் ஏற்படும் எனவும் ‌இதனால் பதவி உயர்வு கிடைக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்ப்படக்கூடும் எனவே  தமிழக அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமெனவும் 

மேலும் 

 எங்களது கோரிக்கைகளை  தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தமிழரசன் செல்வம் கதிரேசன் தேவதாஸ் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கணினி வெடித்து 26 மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
நாகர்கோவிலில் வீட்டில் சடலமாக நீதிமன்ற ஊழியர் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில்

September 10, 2024
68 Views
தமுமுக சார்பாக இரத்ததான முகாம்!
வன்னியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
இனிப்புகள் வழங்கி ஓணம் கொண்டாடினார்
உங்களைத் தேடி உங்கள் ஊரில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account