By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் வார விடுமுறையை ஒட்டி திரண்ட சுற்றுலாப் பயணிகள்: சூரிய உதயத்தை கண்டு களித்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் வார விடுமுறையை ஒட்டி திரண்ட சுற்றுலாப் பயணிகள்: சூரிய உதயத்தை கண்டு களித்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் வார விடுமுறையை ஒட்டி திரண்ட சுற்றுலாப் பயணிகள்: சூரிய உதயத்தை கண்டு களித்தனர்

Last updated: July 13, 2026 5:33 pm
July 13, 2026
4 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 13 –

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கான வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் திரிவேணி சங்கமத்தில் சூரிய உதயத்தை பார்த்து விட்டு கடலில் புனித நீராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வார விடுமுறை நாளை முன்னிட்டு காலை முதலே கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வர தொடங்கினர். இதை அடுத்து திரிவேணி சங்கமத்தில் நின்றவாறு கடலில் இருந்து உதித்து வந்த சூரியனை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பெரும்பாலானோர் தங்களது செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட இடங்களிலும் அதிகமாக சுற்றுலா சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் காலை 8 மணி முதல் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் படகு சேவை தொடங்கியது.

இதை ஒட்டி பயணிகள் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து, கடலில் படகில் சென்று கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி பாலம் உள்ளிட்ட இடங்களை சென்று சுற்றி பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரியில் நேற்று காலை முதலே வெயில் அதிக அளவில் இருந்தது. கன்னியாகுமரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
நிபந்தனை கையெழுத்து போடுவதில் விலக்கு
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வசதி செய்து கொடுத்த காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்துக்கு கூடுதல் படகுகள்: சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு
ஷாரோன் ராஜ் கொலை வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாநிலம்

குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் அன்னாசிப்பழம் விளைச்சல் கடுமையான பாதிப்பு.

May 1, 2024
167 Views
பென்னாகரத்தில் மை பாரத் கேந்திரா தருமபுரி மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய டாக்டர். சியாமா பிரசாத் முகார்ஜி பிறந்தநாள் விழா
ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய சிரசு 94 ம் ஆண்டு பெருவிழா
மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள்
“இண்டியா கூட்டணியினர் வகுப்புவாதிகள், சாதிவெறியர்கள்…”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account