By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே 2வது கணவர் வீட்டு முன்பு கை குழந்தையுடன் போராடிய இளம்பெண் தயார் மீது தாக்குதல்; கணவர் மாமியார் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே 2வது கணவர் வீட்டு முன்பு கை குழந்தையுடன் போராடிய இளம்பெண் தயார் மீது தாக்குதல்; கணவர் மாமியார் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே 2வது கணவர் வீட்டு முன்பு கை குழந்தையுடன் போராடிய இளம்பெண் தயார் மீது தாக்குதல்; கணவர் மாமியார் மீது வழக்கு

Last updated: December 8, 2025 7:29 pm
December 8, 2025
34 Views
Share
SHARE

குளச்சல், டிச. 8 –

திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (25). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடன் விவாகரத்து ஆகி தனியாக தாயார் பராமரிப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் நித்யாவுக்கும் குளச்சல் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (29) என்ற பெயிண்டருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திங்கள்நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சுரேஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து நித்யா இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் முதல் மனைவியை விவாகரத்து செய்து நித்யாவுடன் வாழ விரும்புவதாக தெரிவித்தார். இதை நம்பி நித்யா, சுரேஷ் குமார் மீண்டும் ஒன்றாக வாழ தொடங்கியதில் மீண்டும் குழந்தை பிறந்தது.
நித்யாவிடம் இருந்து சுரேஷ்குமார் பல தவணைகளாக சுமார் 15 லட்ச ரூபாய் வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் சுரேஷ்குமாரின் செல்போனை பார்த்தபோது புதிய இன்ஸ்டாகிராம் உருவாக்கி திருமணம் ஆகி விவாகரத்தான பல பெண்களை குறிவைத்து காதலித்தது தெரிய வந்துள்ளது. இதை குறித்து நித்தியா கணவரிடம் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டு, சுரேஷ்குமார் மனைவி நித்யாவை வீட்டிலிருந்து அடித்து துரத்தி விட்டார். மேலும் குழந்தை சுரேஷ்குமாருக்கு பிறக்கவில்லை என கூறி டார்ச்சர் செய்தனர்.

இந்த நிலையில் நித்யா, சுரேஷ்குமார் தன்னை வீட்டில் சேர்த்து கொள்ள கேட்டு சுரேஷ்குமார் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்டார். நித்யாவுக்கு துணையாக அவரது தாயார் ராணியும் உடன் சென்றிருந்தார். அப்போது சுரேஷ்குமார் மற்றும் அவர் தாய் லதா ஆகியோர் சேர்ந்து நித்தியா மற்றும் ராணியை சரமாரியாக தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் சுரேஷ்குமார் அவர் தாயார் லதா ஆகியோர் மீது பெண் வன்கொடுமை உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

லூர்தம்மாள் சைமனின் 21 வது ஆண்டு நினைவு தினம். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் – விஜய் வசந்த் எம் பி
சொத்துகுவிப்பு வழக்குமுன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை
புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை: எஸ்பி ஸ்டாலின் பேட்டி
ரோகினி பொறியியல் கல்லூரி மற்றும் முத்தமிழ் கலை ஆராய்ச்சி நிறுவனம்
ரயில் நிலைய ஆர்.எம்.எஸ்- ல் ஆதார் சேவை மையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

December 2, 2024
48 Views
கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுக் குடிநீர் திட்ட ஆலோசனைக் கூட்டம்
‘OndruservomEzhuvom’ என்ற உந்துதலான விளம்பரத்தை அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account