By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேட்டமங்கலம் இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வேட்டமங்கலம் இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா
கனஂனியாகுமரி

வேட்டமங்கலம் இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா

Last updated: August 26, 2025 10:42 am
August 26, 2025
67 Views
Share
SHARE

புதுக்கடை, ஆக. 26 –

புதுக்கடை அருகே வேட்டமங்கலம் இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழா நடந்தது. காலையில் புதுக்கடை காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மாலையில் மன்ற விழா பொதுக்கூட்டமானது தலைவர் கிறிஸ்துதாஸ் தலைமையில் நடந்தது. ஆசிரியை பிரமிளா வரவேற்றார்.

பைங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் விஜயராணி, என்.சி.சி. அதிகாரி அனில்குமார்,
விஜயன், எழுத்தாளர் குமரி தோழன் பேசினர். மழலைசெல்வங்கள் ஆர்லின் வில்சன் மற்றும் கார்த்திகா விழிப்புணர்வு பாடல்களை பாட மன்ற தலைவர் திரு. கிறிஸ்துதாஸ் 2024-2025 ஆம் ஆண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

முடிவில் மன்ற சட்ட ஆலோசகர் டென்னீஸ் நன்றியுரையாற்றினார். சமபந்தி விருந்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் மன்ற நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியலில் பூட்டிய வீட்டில் ஐடி ஊழியர் அழுகிய சடலம்
அடிப்படை வசதி இன்றி தவிக்கும் உதிரம்பட்டி – வடகரை மக்கள்: நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி மரியா ஜெனிபர் கோரிக்கை
குமரிக்கு பாரத பிரதம் வருகை: நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து மாற்றம்: போலீஸ் அறிவிப்பு
பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
‘யுஜிசி நெட்’ தேர்வுக்கு விண்ணப்பம் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவர் கைது

November 18, 2024
68 Views
புனித வியாழனை முன்னிட்டு திக்குறிச்சி புனித கபிரியேல் ஆலயத்தில் ரத்த தான முகாம்
திருவரம்பூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரப்புரை
நியாய விலை கடையில் பூத லிங்கம் பிள்ளை பொங்கல்
சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account