By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேங்காய்பட்டணம் மீனவ கிராம மக்களிடையே கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேங்காய்பட்டணம் மீனவ கிராம மக்களிடையே கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேங்காய்பட்டணம் மீனவ கிராம மக்களிடையே கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு

Last updated: March 30, 2026 5:49 pm
March 30, 2026
33 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 30 –

குமரி மாவட்டம் கடலோர மாவட்டம் என்பதால் மீனவர்கள் அதிகம் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடித்தொழிலேயே தங்களுடைய வாழ்வாதாரமாக கொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 வருடத்திற்கு ஒரு நாள் வரும் தேர்தல் திருவிழாவில் மேற்குறிப்பிட்ட இடங்களில் மீன் பிடித்து வரும் மீனவர்களும், அனைத்து மீனவ வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று கொண்டிருந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களிடம் வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மேலும் தேர்தல் ஆணையத்தின் இலக்கான 100% வாக்குப்பதிவை எட்டும் நோக்கில், துறைமுகப் பகுதியில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், மீனவ மக்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
மணப்பாறை: திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி கைது
மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்
நாகர்கோவில் பூங்காவில் காதல் ஜோடி திடீர் மோதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நா

April 16, 2025
44 Views
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்றியும், பெயர் பலகை திறப்பு விழாவும் நடைபெற்றது
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கிய பொள்ளாச்சி நகர் மன்ற உறுப்பினர்
நேச்சுரல்ஸ் சலூன் பிராண்டு தூதராக திரைப்பட நடிகை ஸ்ரீலீலா நியமனம்
திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account