By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று
கனஂனியாகுமரிமாவட்டம்

வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று

Last updated: October 29, 2024 11:34 am
October 29, 2024
105 Views
Share
SHARE

சுசீந்திரம்.அக்.29

 

 குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் ஆர் சி பரதர் தெருவை சேர்ந்தவர் சேசு அடிமை 40 இவர் கடந்த 27 ஆம் தேதி இவரது மனைவி இன்னாசியா 37 இவரை தனது வண்டியின் பின்னால் அமரவைத்து நாகர்கோவில் செல்வதற்காக பறக்கை ரோட்டில் வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த  இருளப்பபுரம் வி என் காலணியை சார்ந்த பிரகாஷ் 20 என்பவர் அதிக வேகமாகவும் கவனக்குறைவாகவும் சேசு அடிமை ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி உள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட சேசு அடிமையும் அவரது மனைவி இன்னாசியாவும் பலத்த காயம் அடைந்தனர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேசு அடிமை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து சேசுஅடிமை மனைவி இன்னாசியா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம்: போலீஸ் குவிப்பு
தஞ்சாவூர் அருகே மானோஜிப் பட்டி அரசு பள்ளி வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்காததால் சுட்டெரித்த வெயிலில் அவதிப்பட்ட வாக்காளர்கள்
சாலை ஓர வியாபாரிகளின் பொருட்கள் குப்பையில் வீச்சு!
சேலம் – ஈரோடு வரை புதிதாக இயக்கப்படும் ரயிலை கோவை வரை நீட்டிக்க வேண்டும்; காங்கிரஸ் கோரிக்கை
ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மின்னஞ்சல்

September 9, 2024
80 Views
தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
முறையான சாலை அமைத்து தரக் கோரி பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் போராட்டம்
வீரன் சுந்தரலிங்கனார் 255-வது பிறந்தநாள் விழா
குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account