By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தெரிவு செய்யும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தெரிவு செய்யும் பணி
அரியலூர்மாவட்டம்

நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தெரிவு செய்யும் பணி

Last updated: June 4, 2024 10:48 am
June 4, 2024
72 Views
Share
SHARE

அரியலூர், ஜூன்:04

 

நுண் பார்வையாளர்களை (Micro Observer) கணினி மூலம் தெறிவு முறையில் (Randomization) ஒதுக்கீடு செய்யும் பணி மற்றும் பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா  தலைமையில்,  சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ், சிறப்பு பார்வையாளர் ராகேஷ் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 27- சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி 2024, வாக்கு எண்ணிக்கை 04.06.2024 இன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகளில்  ஈடுபடவுள்ள நுண்பார்வையாளர்களை (Micro Observer) கணினி மூலம் தற்செயல் தெறிவு (Randomization) முறையில் தேர்வு செய்யும் பணிகள் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில்  சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர்  போர் சிங் யாதவ், சிறப்பு பார்வையாளர் ராகேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று (03.06.2024) நடைபெற்றது. 

 

27-சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுபாபட்டுக் கருவி, வி.வி.பேட் ஆகியவை தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை 04.06.2024 அன்று நடைபெறவுள்ளதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகளில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களை (Micro Observer) கணினி மூலம் தற்செயல் தெறிவு (Randomization) முறையில் தேர்வு செய்யும் பணிகள் இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் /சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்  தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

 

அதன்படி மத்திய அரசு பணிகளில் பணிபுரியும் பணியாளர்கள் 306 நபர்கள் நுண்பார்வையாளர்களாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்றது. இப்பயிற்சியில் வாக்கு எண்ணிக்கை மற்றும் தபால் வாக்குகள் எண்ணிக்கையின் போது நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, சிதம்பரம் சார் ஆட்சியர்  ராஷ்மி ராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

விளம்பரம்

You Might Also Like

திருப்புவனம் பகுதியில் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு
பிஎன்ஐ கிரியேட்டர்ஸ் ஃபர்ஸ்ட் உமென் ஒன்லி சேப்டர் ஆப் பிஎன்ஐ வேலூர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி
விண்மீன் இல்ல குழந்தைகளை கடைக்கு
விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

ஆர்ஐசிடி கல்வி நிறுவன வளாகத்தில் இரத்தம்

April 9, 2025
30 Views
வேப்பனப்பள்ளி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேட்பாளர் பாத்தகோட்டா சீனிவாசன் பொதுமக்களிடம் வேண்டுகோள்
50 க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனை
சங்கல்ப் அறக்கட்டளையின் 25 வது ஆண்டு விழா
மகாகவி பாரதியார் 103 ஆவது நினைவு தினத்தில் பாப்பாரப்பட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account