By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் அழகுமீனா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் அழகுமீனா
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் அழகுமீனா

Last updated: November 23, 2024 4:56 pm
November 23, 2024
55 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 23

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கான காலாண்டு தேர்வு மதிப்பெண் சார்ந்த மீளாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா அரசு சிறார் இதழ்களில் பங்களித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி தெரிவிக்கையில்-

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களை போன்று தனித்துவமாகவும். தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது, மாணவர்களுக்கு, ஊஞ்சல் (4-5 வகுப்புகள்) மற்றும் தேன்சிட்டு (6-9 வகுப்புகள்) ஆகிய இரு சிறார் இதழ்களை வெளியிடுகிறது. இவ்விதழ்கள் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். பல்வேறு பள்ளி அளவிலான செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்துவதற்குமான ஒரு களத்தை வழங்குகிறது. குழந்தைகள் தங்கள் பாடப்புத்தகத்திற்கு வெளியே உள்ள பல்வேறு தகவல்களை அறிந்து, படைப்பாற்றல்களை வளர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் தகவல் தரும் கட்டுரைகள், நீதி வழங்கும் கதைகள், மற்றும் வண்ணமயமான படங்கள் ஆகியவை அடங்கும். மாதம் இருமுறை வரும் இச்சிறார் இதழ்களில் மாணவர்கள் விரும்பும் வகையில், இயற்கையை நேசி, மகிழ்ச்சி அரங்கம், நூல்கள் அறிமுகம், பெரியோரின் பாதையிலே, அறிவோம் ஆயிரம், இனிக்கும் தமிழ், வரலாற்றில் இன்று, இப்படித்தான் இயங்குகிறது முதலான தலைப்புகளுடன் மாணவர் படைப்புகளாலேயே தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

 

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் ஊஞ்சல், தேன்சிட்டு ஆகிய சிறார் இதழ்களில் 2023-2024 ம் கல்வியாண்டில் படைப்புகள் வர பங்களித்த நம்முடைய அரசு பள்ளிகளைச் சார்ந்த 23 மாணவர்களின் படைப்புகள் கடந்த கல்வியாண்டு இதழ்களில் பிரசுக்கப்பட்டது. சிறார் இதழ்களில் படைப்புகள் வர பங்களித்த அரசுப் பள்ளியை சேர்ந்த 23 மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதுபோன்று ஊக்கப்படுத்தும் போது அரசு பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடாக சிறந்த மாணவர்களாக உருவாகுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, உயர்நிலை. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள். ஆசிரியர்கள். மாவட்ட இதழ் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ரேகா, சாரதா, மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பைக் விபத்தில் முன்னாள் ஒன்றிய திமுகசெயலாளர் பலி, மனைவி காயம்
ஆர்எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
குடியிருப்புக்குள் பண்டங்கள் தயாரிக்கும் பேக்டரி
சொசைட்டியில் மாவட்ட கிளையின்இரத்ததான முகாம்
படப்பையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பரப்புரைத் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கட்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில்ஜூன் 8 வரை இயக்கம்

May 2, 2025
34 Views
திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் ஆய்வு
தென்காசியில் அன்புக்கரங்கள் திட்டம்
சிப்காட் வளாகப் பகுதியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account