By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: November 9, 2024 10:47 am
November 9, 2024
68 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, நவ;09.  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ் வரவேற்புரையாற்றினார். மேலும் சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர்கள் ஜெய்சங்கர், சிவகுமார், கிருஷ்ணகிரி நகர பொறுப்பாளர் கணபதி, வேப்பனப்பள்ளி தொகுதி துணை செயலாளர் கார்த்திக், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய குதிபாலா கிராமத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த கிருஷ்ணன் என்பவருடைய நிலத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து அவரது  விவசாய நிலத்திற்கு பயன்படுத்தக்கூடிய பல லட்சம் மதிப்புள்ள பிவிசி பைப்புகளை உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது எஸ்சி/ எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும். குற்றவாளிகளுக்கு  துணை போகிற காவல் துறை அதிகாரிகளை கண்டித்தும் டி.கொத்தபள்ளி கிராமத்தில் ஆதி திராவிடர் மக்களை அச்சுறுத்தும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நபர்களை கண்டித்தும், பேரிகை காவல் நிலையத்தில் தலித் விரோத போக்கை கடைபிடிக்கக் கூடிய காவல் அதிகாரிகளை கண்டித்தும், காவல்துறையில் SBCID ஆக பணிபுரிகின்ற காவலர்கள் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தவறான தகவல்களை சொல்லி தலித் விரோத போக்கை கடைபிடிக்கக்கூடிய அதிகாரிகளை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளை கண்டித்தும், கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட கழக ஒன்றிய செயலாளர் காவேரிப்பட்டினம் செல்வம், திராவிட விடுதலைக் கழக மாநில நிர்வாகி ராஜேஷ், தேசிய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சந்திரமோகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். மகளிர் அணி மாவட்ட செயலாளர் முருகம்மாள், ஒன்றிய செயலாளர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் கௌரம்மாள், பலராமன், கோபி, சேட்டு, சிலம்பரசன், பவுல், சண்முகம், தனுஷ், சிவப்பிரகாஷ், கிருஷ்ணன், முரளி, செல்வராஜ், உள்பட 500-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் மாவட்ட, மாநில, சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர செயலாளர், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கிருஷ்ணகிரி மையம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஏராளமானோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் போதையில்லா தமிழகம் என்ற கருத்தரங்கம்
சிறப்பு ரயில் ரத்தால் பயணிகள் பாதிப்பு; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கண்டனம்
நாகர்கோவிலில் பைக் மீது கார் மோதி விபத்து; ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பிய செவிலியர்
மங்கள ஈஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்திட வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

தமிழகத்தில் ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க வேண்டும்

February 1, 2025
69 Views
காட்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
நாகர்கோவிலில் வீட்டில் பதுக்கிய 150 கிலோ குட்கா பறிமுதல்
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா
‘ஹிட் லேர்ன்’ செயலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account