By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

Last updated: November 9, 2024 11:15 am
November 9, 2024
168 Views
Share
SHARE

கன்னியாகுமரி நவ 9 

 

 

கன்னியாகுமரி மற்றும் விவேகானந்த புரம் பகுதியில் உள்ள  உணவகங்கள் பேக்கரிகள் மளிகை கடைகளில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.செந்தில்குமார் அறிவுரையின்படி அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்திமுருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது குளிர்பதன பெட்டியில் மறு உபயோகத்திற்கு வைக்கப் பட்டிருந்த பழைய இறைச்சி, காலையில் சமைத்து பயன் படுத்திய பின் மீதமாகி குளிர் பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சாம்பார், சட்னி, குருமா , அச்சிடப் பட்ட காகிதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வடை, பஜ்ஜி, சமோசா,பூரிஉட்பட சுமார் 20 கிலோ உணவு பொருட்கள், மேலும் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் 5 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப் பட்டன.

  சுகாதாரமற்ற முறையில் இயங்கும்  உணவகங்கள் மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு போன்ற விதிமுறைகள் மீறல்கள் குறித்து இரண்டு உணவகங்களுக்கு  6000 ரூபாய் அபராதமும், ஏற்கெனவே பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்ட ஒரு உணவகத்தில் மீண்டும் ஒருமுறை மட்டுமே பயன்படக்கூடிய பாலித்தீன் பைகள் கைப்பற்றப்பட்டதால் இரண்டாம் முறை குற்றத்திற்காக அந்த உணவகத்திற்கு ரூ5000 அபராதமும் விதிக்கப்பட்டது.அனைத்து உணவகங்களுக்கும் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படக் கூடிய பாலித்தீன் பைகள் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு வழங்கப் பட்டது.

விளம்பரம்

You Might Also Like

186 வது மாமன்ற உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன் சிறப்பான வரவேற்பு
தஞ்சாவூரில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 14 நபர்களுக்கு வீட்டுமனை: இணைய வழி பட்டாக்களை மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார்
புதிய கட்டிடத்திற்கு 5.90 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை
வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
ஜி.எஸ்.டி அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி

December 26, 2024
95 Views
கட்டட ஒப்பந்ததாரா் மீது வழக்கு பதிவு
உலக யோகா தினத்தை முன்னிட்டு யோக பயிற்சி
பித்தப்பை கல் தொந்தரவு 15 சதவீதம் பேருக்கு உள்ளது
மார்த்தாண்டம் அருகே பலாப்பழம் தலையில் விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account