By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் எடப்பாடியாரின் எழுச்சி பயணம்; துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் எடப்பாடியாரின் எழுச்சி பயணம்; துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து அழைப்பு
மதுரை

மதுரையில் எடப்பாடியாரின் எழுச்சி பயணம்; துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து அழைப்பு

Last updated: August 25, 2025 4:50 pm
August 25, 2025
39 Views
Share
SHARE

மதுரை, ஆகஸ்ட் 25 –

மதுரை அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! எனும் எழுச்சிப் பிரச்சாரத்தின் நான்காம் கட்ட பிரச்சார பயணம் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் Ex. MLA ஏற்பாட்டில் மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகளும் துண்டு பிரசுரங்களும் வாகனங்களில் பிரச்சார ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் மற்றும் வாக்குறுதி வாசகங்கள் அடங்கிய மின்னொளி தகவல் பலகைகளை தோளில் சுமந்து மக்கள் கூடும் இடங்களில் எழுச்சி பயண அழைப்பிதழ்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் எடப்பாடியார் மதுரையில் கலந்து கொள்ளும் எழுச்சி பிரச்சார நிகழ்வுக்கு பெருந்திரளாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக்கூட்டம்
அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் வணிக வளாகங்கள் ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் ‌கோவிலில் 4 மணமக்களுக்கு இலவச திருமணம்
தமிழகத்தில் எஸ்சி/எஸ்டி ஊழியர்கள் பதவி உயர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

September 13, 2024
208 Views
118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம்
ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மாவட்ட ஆட்சியர் நேரில் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கணபதிபுரம் பேரூராட்சியில் 37 லட்சம் செலவில் சாலை பணிகள் துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account