By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பார்வை குறைபாடுடைய வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பார்வை குறைபாடுடைய வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
தஞ்சாவூர்தமிழ்நாடு

சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பார்வை குறைபாடுடைய வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

Last updated: April 18, 2026 7:59 pm
April 18, 2026
40 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 18 –

வருகின்ற 23ம் தேதி சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பார்வை திறன் குறைபாடு உடைய வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டசபை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலங்களிலும் வருகிற 23ம் தேதி வியாழக் கிழமை காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்கும் பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்திட ஏதுவாக பிரெய்லி எழுத்துருவில் தயாரிக்கப்பட்ட மாதிரி வாக்கு சீட்டுகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் வாக்கினை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961 விதி (49 என்) ன் கீழ் பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி வாக்காளர் தனது சார்பாகவும் தனது விருப்பத்திற்கு இணங்கவும், வாக்குப்பதிவு செய்வதற்காக 18 வயதுக்கு குறையாத ஒரு நபரை தன்னுடன் வாக்குப் பதிவு அறைக்கு அழைத்து செல்லலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட பாரதிய ஜனதாவிலிருந்து 8 பேர் நீக்கம்: மேலும் பலரை நீக்க திட்டம்
திருச்சி குழந்தைகள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு
குளச்சல் அருகே மகளின் காதலை கண்டித்ததால் தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மாணவி
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கலிபோர்னியாவில் தன்னார்வ இயக்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளனர்
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தும்பு ஆலை – ஆக்கர் கடையில் தீ விபத்து: விடிய விடிய போராடி தீயணைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அழகப்பபுரம் பேரூராட்சியில் பாஜக வார்டுகள் புறக்கணிப்பு; கவுன்சிலர்கள் ஆவேசம்

August 4, 2025
36 Views
பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு
டி.சி.எஸ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி
தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம்- வி.கே.சசிகலா
விளாத்திகுளத்தில் தனியார் மாட்டுச்சந்தை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account