By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை
மயிலாடுதுறைமாவட்டம்

தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை

Last updated: February 24, 2025 9:40 am
February 24, 2025
54 Views
Share
SHARE

சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் குடும்பத்திற்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை.

 

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த முட்டம் கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி சாராய வியாபாரிகளால் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது குடும்பத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கருப்பு முருகானந்தம் மூலம் தொலைபேசியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருப்பு முருகானந்தம், சாராயம் குடித்து செத்தால் 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கும் தமிழக அரசு கள்ளச்சாராய விற்பனையை தட்டி கேட்டு உயிரிழந்த இளைஞர்கள் குடும்பத்தினருக்கு நிதி வழங்காதது மிகவும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார் மேலும் மும்மொழி கொள்கை என்பது இந்திய திணிப்பதல்ல எந்த மொழியாவது மூன்றாவதாக படிக்க வேண்டும் என்பதுதான் என்றும் தமிழகத்தில் 55 சதவீதம் பேர் முன்மொழி கல்வி பயில்கின்றனர். தமிழக அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படுவது ஏழை எளிய மாணவ மாணவிகள் என்றும் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து திமுகவின் கோட்டை என சொல்லப்படும் டெல்டா பகுதியில் மார்ச் மாதத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநாடு நடத்தும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியின் பொழுது பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன், மாவட்ட செயலாளர்  எஸ் ஆர் வினோத், மாவட்ட இளைஞரணி தலைவர் பாரதி கண்ணன்,நகர தலைவர் ராஜகோபால், தெற்கு ஒன்றிய தலைவர் ஈழவேந்தன்,உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிகள் வாகன பவனி
பயணம் இளைஞர் மன்றம் சார்பில் நடந்த 42-வது ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சிற்றார் அணை பகுதியை சுற்றுலா பகுதியாக
பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதஞ்சாவூர்மாவட்டம்

பி எட், எம்.எட்படிப்பிற்கான மாணவச் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்!!

June 8, 2024
161 Views
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்
கிருஷ்ணகிரியை அடுத்த போத்தநாம்பட்டி இளைஞர்கள் சண்டை: ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மை எரித்து
போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account