By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா!!
மாவட்டம்வேலூர்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா!!

Last updated: June 29, 2024 1:40 pm
June 29, 2024
142 Views
Share
SHARE

வேலூர்_28

 

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.இரவி பங்கேற்பு!

 

 

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18ம் பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என். இரவி தலைமையேற்று தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடி, திருக்குறளை வாசித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 2022- 23ம் கல்வி ஆண்டில் தேர்ச்சிப்பெற்ற, மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்து வாழ்த்தினார். 

 

சிறப்பு முதன்மை விருந்தினராக சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர், ஜி.ஏ.இராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பட்டம்பெரும் மாணவ மாணவிகளை வாழ்த்தினார்.

 

இவ்விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். முனைவர். த.ஆறுமுகம், சிறப்பு விருந்தினர்களை வரவேற்புரையாற்றி ஆண்டறிக்கையை வழங்கினார். இவ்விழாவில் 249 முனைவர் பட்டமும், 42 இளங்கலை மற்றும் 34 முதுகலை பாடப் பிரிவுகளின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளுடன் பட்டங்களை வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இவ்வாண்டு மொத்தம் 43,735 மாணவ மாணவியர்கள் பட்டம் பெற்றனர். இவற்றில் 325 மாணவ மாணவிகள் நேரடியாகவும், 43,410 மாணவ மாணவியர்கள் ஆளில்லா முறையிலும் பட்டம் பெற்றதாக தெரிவித்தனர். 132 முதுநிலை பட்டயப்படிப்பு மாணவ மாணவியர்கள் 13 பட்டய படிப்பு மாணவ மாணவியர்கள் என 37886 இளங்கலை மற்றும் 5268 முதுகலை மாணவர்கள் 111 இளமுனைவா எம்.பில் பட்டமும் ஒட்டுமொத்தமாக 43735 மாணவ மாணவியர்கள் பட்டம் பெற்றுள்ளனர் என நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். 

 

இந்நிகழ்ச்சியில் பட்டம் பெரும் மாணவ மாணவியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்கள் காவல் படையினர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் மாவட்ட அளவிலான உயர் பதவி அலுவலர்கள் வருவாய்த்துறையினர், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

 

இவ்விழா நிகழ்ச்சியை திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜெ.செந்தில்வேல்முருகன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ர. பாபுஜனார்த்தனம் ஆட்சிமன்ற குழு மற்றும் கல்விக்குழு, பல்கலைக்கழக அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் இந்த பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்து சிறப்பித்தனர். இவ்விழா இறுதியில் நாட்டுப்பண் பாடப்பட்டு நிர்வாகத்தின் சார்பில் நன்றியுரையாற்றி பட்டமளிப்பு விழா நிறைவுபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

விஷம் குடித்த கூலி தொழிலாளி சாவு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
புகையிலை விற்ற பெண் கைது
இழப்பீடுத்தொகை ரூபாய் 80,84,491க்கான காசோலை
கழகத்தின் 53ஆம் ஆண்டு தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இரட்சணையசேனை பேராலய நுழைவு வாயில்

September 3, 2024
107 Views
பர்கூரில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு
தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026 அன்று நடைபெற உள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
கேப் பொறியில் கல்லூரியில் ஆண்களுக்கான யு19 கபடி போட்டி
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான பார்வைக்குன்றியோருக்கான கைப்பந்து போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account