By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 20 இருசக்கர வாகனங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 20 இருசக்கர வாகனங்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 20 இருசக்கர வாகனங்கள்

Last updated: December 2, 2024 10:46 am
December 2, 2024
43 Views
Share
SHARE

குளச்சல் டிச 2


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  உத்தரவின் பேரில்   குளச்சல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்  சந்திரசேகரன், (பொறுப்பு) மேற்பார்வையில்,  குளச்சல் போக்குவரத்து  காவல்ஆய்வாளர் சந்தண குமார்  தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் குளச்சல், திங்கள்நகர் மற்றும் தோட்டியோடு பகுதியில் வார இறுதி நாள் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று பேர் மற்றும் நான்கு பேர் பயணித்த 20 இருசக்கர வாகனங்களுக்கு 3000 முதல் 9000 ரூபாய் வரை அபராதம் விதித்தும், ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டிவரபட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல் அதிகாரிகள் தெரிவிக்கையில் இருசக்கர வாகனமானது இரண்டு நபர்கள் மட்டுமே பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று நபர்கள் பயணிக்கும் போது வாகனத்தின் மொத்த எடையானது நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகரிக்கிறது இதனால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. எனவே மூன்று நபர்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றி வரும் வாகன ஓட்டுனரின் ஓட்டுநர் உரிமத்தை,மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194 C மற்றும் 194 D ன் படி மூன்று மாத காலம் வரை தகுதி நீக்கம்  செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திமுக சார்பில் இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம்
தண்ணீரில் மூழ்கி பால் வியாபாரி பலி.
வீடு தற்போது பெய்த கனமழையால் இடிந்துவிட்டது
சிவகங்கைஆட்சியர் அலுவலகம் அருகே1- வருடத்திற்குள் காணாமல் போன தார் சாலை
மாணவ மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

March 1, 2025
35 Views
அனைத்திலும் கலப்படம் தூங்கும் உணவுத்துறை
தேமுதிக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஜிஎஸ்டி வரி குறைப்பு; ஏழை மக்களின் நிம்மதி பெருமூச்சு – பா.ஜ., மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் ஆருடம்
திருவெண்ணெய்நல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த சப்-கலெக்டர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account