By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தினை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தினை
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தினை

Last updated: December 9, 2024 12:20 pm
December 9, 2024
138 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 9


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் 05.12.2024 போக்குவரத்து கழக பணியாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் கழிவறை வாயிலை மாநகராட்சியிலிருந்து அடைத்து விட்டனர் என்பதற்காக பேருந்துகளை இயக்காமல் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.


இதன் காரணமாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஓய்வு அறை மற்றும் கழிவறை ஆய்வு மேற்கொண்டு அங்கு தொழிலாளர்களிடம் குறைகள் கேட்டறியபட்டது. அப்போது தொழிலாளர்கள் நாங்கள் சுமார் 40 வருடங்களாக இந்த கழிவறையை பயன்படுத்தி வருகிறோம். தற்சமயம் இந்த கழிவறையானது சுத்தம் இல்லாமலும் சுகாதாரம் இல்லாமலும் துர்நாற்றத்துடனும் இருக்கிறது. ஆகவே கழிவறையையும், நாங்கள் ஓய்வு எடுக்கும் ஒய்வு அறையையும் புதுப்பித்து தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள், தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒய்வு அறை மற்றும் கழிவறையை புதுப்பித்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் 15 நாட்களில் வேலை முடித்து கொடுப்பதாக உறுதி அளித்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா,போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி, போக்குவரத்து கழக அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடையில் கடன் வாங்கிய நகை பணத்தை திருப்பி கேட்ட கணவன் மனைவி மீது தாக்கு வழக்கு பதிவு
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
குளத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
அகஸ்தீஸ்வரம் அருகே மரம்வெட்டும்தொழிலாளி மாயம்
விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையில் அமைக்க வலியுறுத்தி மா. கம்யூ. தர்ணா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

அட்யா – பட்யா 2ம் ஆண்டு போட்டி

October 5, 2024
59 Views
பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை
குமரி அனந்தன் மறைவு காங். நவீன் குமார் அஞ்சலி
ஏர்வாடிபகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா?
தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account