By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாடியில் இருந்து மனைவியை தள்ளி விட்ட கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாடியில் இருந்து மனைவியை தள்ளி விட்ட கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
கனஂனியாகுமரி

மாடியில் இருந்து மனைவியை தள்ளி விட்ட கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு

Last updated: September 17, 2025 4:16 pm
September 17, 2025
56 Views
Share
SHARE

குளச்சல், செப்.18-

மணவாளக்குறிச்சி, ஆசாரி தெருவை சேர்ந்தவர் ஜினி ஜான் (31). அந்தப் பகுதியில் ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது மனைவி ஆட்லின் ஜமீலா (29) பி.எட் படித்து வருகிறார். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது 101 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களில் கடனை அடைக்க வேண்டும் என்று கூறி ஜினி ஜான் தனது மனைவியிடம் நகைகளை வாங்கி அடகு வைத்துள்ளார். ஆனால் நகைகளை மீட்கப்படவில்லை.

இது குறித்து ஆட்லின் ஜமீலா கணவரிடம் கேட்ட போது அவர்களிடைய தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 23-2-2025 அன்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஜெமிலாவை மாடியில் இருந்து ஜின் ஜான் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடி சிகிச்சைக்காக நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் ஆட்லின் ஜெமிலா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு இடையே ஜினி ஜான், அவரது தந்தை ஜான் ஜார்ஜ் (56), தாயார் ரெக்ஸிலின் ஜீவா (48) ஆகியோர் கூடுதலாக மேலும் ரூ. 3 லட்சம் வரதட்சணை கேட்டு ஆட்லின் ஜெமிலாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூகநலத்துறை அதிகாரியிடம் புகாரளித்தார். இந்த புகாரை பரிசீலித்த சமூக நலத்துறை அலுவலர் ஜினி ஜான், அவரது தந்தை, தாயார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய குளச்சல் மகளிர் போலீசுக்கு அறிக்கை கொடுத்தனர். இதை அடுத்து மகளிர் போலீசார் மூன்று பேர் மீதும் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்
9 வயது சிறுமியை வீடியோ பெண் மீது போக்ஸோ
அருமனை அருகே வீட்டில் புகுந்த மிளா; வனத்துறையினர் பிடித்தனர்
தாமரைகுளம் சேகர கஸ்பா ஆலயத்தில் குருத்தோலை பவனி
தக்கலை அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; ராணுவ வீரருக்கு போலீஸ் வேலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றனர்

June 15, 2026
21 Views
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பதவி ஏற்பு
கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம்
கலைஞர் கனவு இல்ல திட்டம்
பிறந்தநாள் விழா 1000 பேருக்கு அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account