By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 9 வயது சிறுமியை வீடியோ பெண் மீது போக்ஸோ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 9 வயது சிறுமியை வீடியோ பெண் மீது போக்ஸோ
கனஂனியாகுமரி

9 வயது சிறுமியை வீடியோ பெண் மீது போக்ஸோ

Last updated: April 12, 2025 2:06 am
April 12, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 12

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 வயது சிறுமியை மிரட்டி வீடியோ பதிவு செய்த பெண் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் நாகர்கோவிலில் உள்ள என்.ஜி.ஓ காலனியில் நடைபெற்றது.

சிறுமியின் பெற்றோர் சிவகுமார் – பத்மஶ்ரீ தம்பதியினர். சிவகுமார் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பத்மஶ்ரீ தங்கள் புதிய வீட்டை பார்வையிட சென்றிருந்தார்.

அப்போது பக்கத்து வீட்டு பெண் ராஜிலா, பத்மஶ்ரீயின் 9 வயது மகளை அழைத்து, “ஒருவர் மீது பாலியல் புகார் கூற வேண்டும்” என மிரட்டி, வீடியோ பதிவுசெய்துள்ளார்.

பயந்த சிறுமி வீடியோவில் அவர் சொல்வதை பேசி விட்டுள்ளார். பின்னர் இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் தாய் பத்மஶ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜிலாவை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு
சீற்றம் அதிகம் கடலில் இறங்க வேண்டாம் எச்சரித்த காவலரை கடுமையாக தாக்கிய சுற்றுலா பயணி
களியக்காவிளை அருகே திருத்துவபுரத்தில் ஆப்டிகல் சூறை; 8 பேர் மீது வழக்கு
மின் இணைப்பு துண்டிப்பால் குழந்தைகள் அவதி
கோதையாற்றில் மீண்டும் முதலைகள் நடமாட்டம்: வனத்துறை உயிரியல் ஆய்வாளர் படகில் சென்று ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogமதுரைமாவட்டம்

டெல்லி செல்லும் அரசு கல்லூரி மாணவர்கள்

May 15, 2025
30 Views
தென்காசியில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 32 வது மாநாடு
ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் நிதி
தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 277 முகாம்கள் தயார்: மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
மயிலாடுதுறையில் தலை கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account