By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வேண்டும்; டிஒய்எப்ஐ கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வேண்டும்; டிஒய்எப்ஐ கோரிக்கை
கனஂனியாகுமரி

கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வேண்டும்; டிஒய்எப்ஐ கோரிக்கை

Last updated: August 20, 2025 5:46 pm
August 20, 2025
36 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 20 –

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொல்லங்கோடு வட்டார மாநாடு கண்ணநாகம் இ.எம்.எஸ் சென்டரில் வைத்து நடைபெற்றது. வட்டார செயலாளர் ரமேஷ் கொடியேற்றினார். துணை தலைவர் ஆனந்த் பாபு தலைமை வகித்தார். அபிநவ் அஞ்சலி தீர்மானவும், கிருஷ்ணகுமார் வரவேற்புரையும் நிகழ்த்தினார்கள். அகமது, ஆகாஷ், ஜஸ்டின் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை வாலிபர் சங்க மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் துவக்கி வைத்தார். வாலிபர் சங்க முன்னாள் தலைவர் விஜயமோகனன், தையல் கலைஞர்கள் சங்க வட்டார தலைவர் சனல்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் விஷ்ணு நிறைவுரையாற்றினார்.

பின்னர் புதிய வட்டாரக்குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக ஆனந்த் பாபு, செயலாளராக ரமேஷ், பொருளாளராக தோழர் கிருஷ்ண குமார், துணை தலைவராக ஆகாஷ், இணை செயலாளராக விஷ்ணு வட்டாரக்குழு உறுப்பினர்களாக அகமது, டெர்பின், ஜஸ்டின் ராஜ், ரஞ்சித், ஆகாஷ், ஆஷின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் டெர்பின் நன்றி கூறினார்.

கூட்டத்தில் கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழுநேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும், கண்ணநாகம் சந்திப்பில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் இதற்கு நிரந்தர தீர்வு காண அரசை வலியுறுத்தியும், கண்ணநாகம் சந்திப்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொது கழிப்பிடம் அமைக்க கேட்டும், ஏ.வி.எம் கால்வாயை தூர் வாரி சுத்தம் செய்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் படகு சவாரி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க கேட்டும், கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் ஆங்காங்கே கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்ற கேட்டும், கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் தெருவிளக்குகள் இல்லாத பகுதியில் புதிய தெருவிளக்குகள் அமைக்க கேட்டும், கொல்லங்கோடு பகுதியில் மிக சிறப்பாக செயல்பட்டு வந்த படிப்பகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. அதனை உடனடியாக திறந்து பத்திரிக்கைகள் போட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வழக்கில் சிறையில் இருந்தவர் தற்கொலை: சாவில் சந்தேகம் என மனைவி புகார்
வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் விஜய் வசந்த் எம் பி கலந்து கொண்டு சாமி தரிசனம்
தவெக ஆட்சி அமைந்தால் இந்தியாவின் ஏஐ தலைநகராக தமிழகம் மாறும்: கன்னியாகுமரி ரோடு ஷோவில் தவெக தலைவர் விஜய் உறுதி
கருங்கலில் கருணாநிதி நினைவு தினம்
கன்னியாகுமரி அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு: வாலிபர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

251- பஞ்சாயத்துக்களிலும் 76 – ஆவது குடியரசு தின விழா

February 3, 2025
60 Views
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு ரூ.29 லட்சத்தில்
தோவாளை அருகே நேற்று காலைரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி
கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் ஒரே ஆண்டில் 68 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வை
மீனவ இளைஞர்கள் தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account