By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரிய கோவில் கோபுரம் போன்ற முகப்பு கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பெரிய கோவில் கோபுரம் போன்ற முகப்பு கோரி
தஞ்சாவூர்

பெரிய கோவில் கோபுரம் போன்ற முகப்பு கோரி

Last updated: April 19, 2025 4:04 pm
April 19, 2025
41 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஏப்ரல் 19.
தஞ்சாவூர் ரெயில் நிலையம் முன்பு பெரிய கோவில் கோபுரம் போன்ற முகப்பு அமைக்கக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் சேர்ந்த அனைத்து மக்கள் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு இயக்க ங்கள் அனைத்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு உலக தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார் .தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்கறிஞர் அன்பரசன், விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் வழக்கறிஞர் ஜீவகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பேரமைப்பு மாநகர செயல ஜெயக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் துரை குபேந்திரன், என்ஜினீயர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் சின்னை. பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சேவையா முடித்து வைத்தார்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகி றது .ரயில் நிலைய முகப்பில் ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரம் போன்ற முகப்பு வடிவமை க்கப்பட்டிருந்தது .தற்போது நடந்து வரும் சீரமைப்பு பணிகளால் பெரிய கோவில் கோபுரம் போன்ற மாதிரி எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக வடநாட்டு மந்திர்கோவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது இதனை கைவிட்டு முன்பிருந்த வாறு ரயில் நிலைய முகப்பில் பெரிய கோவில் கோபுரத்தை வைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்
இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக துரை. மதிவாணன் நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136ம் ஆண்டு பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
பெரிய கோவிலில் நடந்த சதய விழா
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்தி ரை திருவிழா
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

2026 சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற கிறிஸ்தவ திருச்சபைகளில் பிரார்த்தனை

April 20, 2026
29 Views
மாஸ் கிளினிக்யைதொடங்கி வைத்த மேயர்
அரச மரபேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா
தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தையில் சப்தஸ்தான திருவிழா தொடக்கம்
வீடுகளை இடிக்க வந்த அதிகாரி நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account