By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாஸ் கிளினிக்யைதொடங்கி வைத்த மேயர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாஸ் கிளினிக்யைதொடங்கி வைத்த மேயர்
மதுரைமாவட்டம்

மாஸ் கிளினிக்யைதொடங்கி வைத்த மேயர்

Last updated: September 9, 2024 2:47 pm
September 9, 2024
61 Views
Share
SHARE

மதுரை செப்டம்பர் 8,

 

மதுரை மாநகராட்சியில் வெகுஜன தூய்மை பணி – மாஸ் கிளினிக்யை

தொடங்கி வைத்த மேயர் 

 

மதுரை மாநகராட்சி தல்லாகுளம் பகுதிகள் அழகர் கோவில் பிரதான சாலை பகுதிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை பகுதிகள், மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெகுஜன தூய்மை பணிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் மேயர்  உத்தரவின்படி கடந்த நான்கு வாரங்களாக சனிக்கிழமை தோறும் வெகுஜன தூய்மை பணி (Mass Cleaning work) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர் நிகழ்வாக மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.33 தல்லாகுளம் பகுதிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள் அழகர்கோவில் பிரதான சாலை பகுதிகள் மற்றும் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலைய பகுதிகளில் வெகுஜன தூய்மைப்பணியினை  மேயர், ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.33 மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலைய வளாகத்தில் தூய்மைக்கான உறுதிமொழி மேயர் தலைமையில் அனைத்து பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மண்டலம் 3 ஆரப்பாளையம் பேருந்து நிலையம் பகுதிகள், மண்டலம் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பகுதிகள், அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதான சாலை பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் வெகுஜன தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நடைபெற்ற தூய்மை பணிகளில் மொத்தம் 250 தூய்மைப் பணியாளர்கள். 3 தூய்மை மேற்பார்வையாளர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். மேலும் தூய்மைப்பணிக்காக 1 ஜே.சி.பி.இயந்திரம், 1 ரோபோ. 1 கழிவுநீர் அகற்றும் மினி ஜெட் வாகனம். 1 கழிவுநீர் உறிஞ்சு வாகனம் ஆகிய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, சுகாதாரக்குழுத் தலைவர் ஜெயராஜ், நகர்நல அலுவலர் மரு.வினோத் குமார். உதவி ஆணையாளர் கோபு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் காமராஜ், உதவிபொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு, சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார். மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

துணைச் செயலாளர் ஜி பி ராஜா திறந்து வைத்தனர்
தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு
2ம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி
நகராட்சி சார்பில் 99 -வது வாவுபலி பொருட்காட்சி
பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

படைவீரர் கொடிநாள் வசூலினைமாவட்ட ஆட்சித்தலைவர்துவக்கி வைத்தார்

December 10, 2024
36 Views
“அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு
குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account