By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கஞ்சா கடத்தல் முயன்ற முன்னாள் ராணுவ வீரர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > கஞ்சா கடத்தல் முயன்ற முன்னாள் ராணுவ வீரர்
தேனிமாவட்டம்

கஞ்சா கடத்தல் முயன்ற முன்னாள் ராணுவ வீரர்

Last updated: November 11, 2024 11:07 am
November 11, 2024
90 Views
Share
SHARE

கூடலூர்.

 

தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற முன்னாள் ராணுவ வீரர் உட்பட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6.5 கிலோ கஞ்சாவையும், இரண்டு பைக்குகளையும் பறிமுதல்  செய்தனர்.

 

தேனி மாவட்டம் கூடலூர் தெற்கு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் நேற்று கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலை மந்தை வாய்க்கால் பாலம் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர் அப்போது 4 பேர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் குமுளி நோக்கி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.  அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்த

னர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த துணி பையை பிரித்து பார்த்த போது பைக்குள் 6 கிலோ 500 கிராம் கஞ்சா மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரனையில் அவர்கள் கடலூர் மாவட்டம் கடலூர் பகுதியை சேர்ந்த சத்தியநாதன் மகன் லென்சி (22), தேனி மாவட்டம் கூடலூர் கருணாநிதி காலணியை சேர்ந்த சின்னராஜ் மகன் பாண்டியராஜ் (46) முன்னாள் ராணுவவீரர், ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் மணிகண்டன்(33), பாக்கியராஜ் மகன் பொன்மணி (20) என தெரியவந்தது போலீசார் 4 பேர் களையும் கைது செய்து இவர்களிடம் இருந்து 6 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். போலீசார் தொடர்ந்து அவரிடம் நடத்தி விசாரணையில், அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து அதை கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.இது ஒரு புறம் இருக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து தேனி மாவட்டத்தில் முழுமையாக போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஒடுக்க முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை: கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல்
அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்
கன்னியாகுமரி அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு: வாலிபர் மீது வழக்கு
விதிமீறல்களில் ஈடுபட்ட 15 வாகனங்கள் பறிமுதல்
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள்

February 26, 2025
49 Views
தூத்துக்குடி அருகே 3 கீ.மி.தூரம் மரக்கன்றுகள் நடவு
வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்
வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account