By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரிக்கேன் விளக்கை ஏந்தி அதிமுக ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அரிக்கேன் விளக்கை ஏந்தி அதிமுக ஆர்ப்பாட்டம்
சிவகங்கைமாவட்டம்

அரிக்கேன் விளக்கை ஏந்தி அதிமுக ஆர்ப்பாட்டம்

Last updated: July 26, 2024 11:32 am
July 26, 2024
127 Views
Share
SHARE

சிவகங்கை ஜூலை  :24               

சிவகங்கை   அரண்மனை வாசல் அருகே திமுக அரசைக்  கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட அளவிலான அதிமுக நிர்வாகிகள்  மின் கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில் தங்கள் கைகளில் அரிக்கேன்  விளக்குகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். 

அப்போது 

அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் பேசியதாவது : திமுக ஆட்சிக்கு வந்த  மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால் சாமான்ய  மக்கள் மிகுந்த கஷ்டத்திற்குள்  தள்ளப்பட்டுள்ளார்கள். தேர்தலின் போது மின் கட்டணத்தை வெகுவாக குறைப்போம் என்று வாக்குறுதியில்  சொன்னவர்கள் அதற்கு எதிர்மாறாக செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இவை மட்டுமின்றி நியாய விலைக கடைகளில் பாமாயில்  பருப்பு போன்றவையும் முறையாக கிடைக்கவில்லை.

 

பருப்பு  பாமாயில் போன்றவற்றை  நிறுத்துவதற்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.  தமிழக அரசியலில் முதல்வர்   அவரது மகன்  அவரது சகோதரி  அவரது மருமகன் என்று பட்டியல் மட்டும்  நீண்டு  போகிறதே தவிர  மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் விரிவாக இல்லை.  எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்  காங்கிரஸ் கட்சியும்  விடுதலைச் சிறுத்தை அமைப்புகளும் மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்புப்  தெரிவிக்காமல் இருப்பது   மக்கள் விரோத போக்கை காட்டுகிறது. தமிழகத்தில் கொலைகளும்  கொள்ளைகளும்  போதைப் பொருட்களின்  விநியோகமும் அதிக அளவில் நடந்து வருகிறது. 

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது எனப்  பேசினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில்  முன்னாள் அமைச்சர் பாஸ்கரன்  கட்சியின் மூத்த நிர்வாகிகளான கே .கே. உமாதேவன்  இளங்கோவன்  கற்பகம் இளங்கோ ஒன்றியச் செயலாளர்கள் கோபி  ஸ்டீபன் அருள்சாமி  உள்பட மாவட்ட அளவிலான  சுமார் 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
படிக்க உதவி கேட்டு வந்த திருநங்கைக்கு
ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா
வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக்கடையில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி

September 27, 2024
87 Views
பெத்தம்பட்டியில் இயற்கை விவசாயம் மூலம் கருப்பு கவுனி சாகுபடி நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரியில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு 20 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமணம்
நாம் தமிழர் கட்சியினர் மின்விசிறி
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 4,84,397 நபர்களும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 294,561 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account