By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏர்வாடிபகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஏர்வாடிபகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா?
இராமநாதபுரம்மாவட்டம்

ஏர்வாடிபகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா?

Last updated: June 25, 2024 10:47 am
June 25, 2024
122 Views
Share
SHARE

கீழக்கரை ஜூன் 23-

 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில ஒரு சிலர் கடந்த காலங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர் அவர்களை கள்ளச்சாராயம் விற்பனை செய்யக்கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு மாற்று தொழில் செய்வதற்கு  மானியம் வழங்கி உள்ளது தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டதால் தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் கள்ளச்சாராயம் யாரேனும் விற்பனை செய்யப்படுகிறதா என்று வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் ஏர்வாடி சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா என்று மாவட்ட கோட்ட ஆய அலுவலர் முருகேசன் தலைமையில் நேரில் ஆய்வு செய்தார் கடந்த காலங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மாற்றுத் தொழிலாக டீக்கடை இட்லி கடை தினசரி கூலி வேலையாக செய்து வருகின்றனர் இவர்கள் யாரும் கள்ளச்சாராயம் இங்கு விற்பனை செய்யவில்லை என்று கூறினார் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் மண்டல துணை தாசில்தார் பரமசிவம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் மற்றும் கிராம உதவியாளர் உடன் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம்
நிதிநிறுவன நெருக்கடி ஒர்க்ஷாப் ஊழியர் தற்கொலை
நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை:  கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் பறிமுதல்
20% இட ஒதுக்கீட்டு கேட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்
பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நெல் வயல்களில் வால் நெல் கட்டுப்படுத்துவது எப்படி? குமரி கலெக்டர் தகவல்

October 29, 2025
94 Views
கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் பொது விருந்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு
புதூரில் அதிமுக சார்பில் பூத் பாகம் வார்டு கழக நிர்வாகிகள் பயிற்சி விழா
கரூர் மாவட்டத்தில் 42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி
வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account