By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவ கிராமத்தில் கடல் சீற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவ கிராமத்தில் கடல் சீற்றம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவ கிராமத்தில் கடல் சீற்றம்

Last updated: October 17, 2024 12:07 pm
October 17, 2024
81 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 17 

 

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு  கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஒரு புகார் வந்தது. அதில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அழிக்கால் எனப்படும் மீனவ கிராமத்தில், நேற்று இரவு முதல் பயங்கர கடல் சீற்றம் இருந்ததாகவும், இதன்காரணமாக அந்த கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் உட்புகுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மீனவ மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனை அடுத்து, இங்கிருக்கும் அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தனர்.

 

அந்த கிராமத்தில் நேற்று இரவு 9 மணி முதல் கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அந்த பகுதிகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஆண்கள் தங்களது வீடுகளில் தேங்கியுள்ள நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.மீட்புப் பணிகளில் ஈடுபட்ட நபர் கூறுகையில், “கடல் சீற்றம் ஏற்பட்டு அரைமணி நேரத்திற்குள் கடல்நீர் வீட்டுக்குள் புகுந்திவிட்டது. மக்களைத்தான் பாதுகாக்க முடிந்ததே தவிர அவர்களது பொருட்களை காப்பாற்ற முடியவில்லை. மக்களை முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைத்து அவர்களுக்குத் தேவையானதை நிறைவேற்றி வருகிறோம்.

 

கடல் அமைதியாகும்வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அத்தகைய சூழல்தான் நிலவுகிறது. அரசு அதிகாரிகள் பருவ மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், கடல்சீற்றம் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுவிட்டது. அரசு அதிகாரிகள் நேற்று இரவே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்துவிட்டார்கள். தேவையான நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறார்கள்” என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர்
மண்பானையின் மீது பரதநாட்டியம் குடியரசு தின விழா
கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி
கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

ஏஎம்சி மருத்துவமனை நடத்திய கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்

September 23, 2025
32 Views
போலிஸின் மருத்துவ செலவிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்
திமுக தலைமைக் கழக கழகம் சார்பில் காணொளி காட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை
களியக்காவிளை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிக்க முயற்சி; ரயிலில் இருந்து குதித்த வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account