By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் ஆன்மீக எழுச்சி மாநாடு தொடங்கியது!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூரில் ஆன்மீக எழுச்சி மாநாடு தொடங்கியது!!
திருப்பூர்மாவட்டம்

திருப்பூரில் ஆன்மீக எழுச்சி மாநாடு தொடங்கியது!!

Last updated: January 29, 2025 9:14 am
January 29, 2025
83 Views
Share
SHARE

ஜனவரி27

ஓம் அகத்தியர் ஆதீனம் ஓம் அகத்தியர் அம்மையப்பன் முதியோர் இல்லம் அறக்கட்டளை மற்றும் சாது சன்னியாசிகள் சார்பில் ஓம் ஆதி சர்வ சித்தர்கள் மாநாடு சனாதன தர்ம ஆன்மீக எழுச்சி மாநாடு உலக நலன் வேண்டி 108 மகா யாக வேள்வி அஸ்வமேத்தா ராஜ சூரியா மகா கேள்வி விழா   ஆகிய முப்பெரும் மாநாடு விழா திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி மஹாலில்25-1-2025 காலை தொடங்கியது. 

 

 

மாநாட்டிற்கு கங்க புத்தரன் மதியழகன் சாமிகள் தலைமை வகித்தார். வீரபோக வசந்தராயர் கல்கி மகான் மகாலட்சுமி சாமிகள்,

 ஸ்ரீவெள்ளைச்சாமி சாமிகள் முன்னிலை வகித்தனர்.

 

 திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், டி.கே.டி.நாகராஜ்,  மக்கள் சேவகர் சூர்யா செந்தில்ஆன்மீக நெறியாளர் டாக்டர் ஜெய்லானி,  மாநாட்டு செயலாளர் முருகேசன் என்கின்ற அண்ணாச்சி, ஆடிட்டர் மலர்விழி, உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

 

மாநாட்டை ஒட்டி துவங்கப்பட்ட மாநாடு

காலை 4-30 மணிக்கு கணபதி ஹோமம், 7மணிக்கு அஸ்வமேத்தா ராஜ சூரிய பூஜை. சிவபுராணம், திருவாசகம், திருமுறைகள் விண்ணப்பம், காவி கொடி ஏற்றுதல் நடைபெற்றது.

 

 காலை 10 மணிக்கு சித்தர்களின் வாழ்க்கை முறை. சித்தர்களின் மருத்துவ முறை, ஆன்மீக எழுச்சி உரை பட்டிமன்றம் நடைபெற்றது.

 

மாலை அபிஷேக 4 மணிக்கு பூஜைகள் 108 மகா யாக வேள்வி, கொல்லிமலை பச்சை மூலிகைகளை கொண்டு யாக வேள்வி, ஒரு லட்சம் ருத்ராட்ச கிரிவலம், மகா தீபாராதனை நடக்கிறது. 

 

இரவு 9மணிக்கு சிறப்பு வாய்ந்த கொங்கு மண்டல. பாரம்பரிய செல்வ விநாயகர் வள்ளி கும்மி கலைஞர் குழு நடனம்  நடைபெற்றது. 

 

இரண்டாம் நாள் 26-ந்தேதி காலை 6மணிக்கு அஸ்வமேத்தா ராஜ சூரிய மகா யாக பூஜை. சிவபுராணம், திருவாசகம்,

 

திருமுறைகள் விண்ணப்பம் செய்து தமிழ்தாய் வாழ்த்து தேசிய கீதம் பாடி தேசிய கொடி ஏற்றுதல் நடக்கிறது. 

 

காலை 9-30மணிக்கு சித்த மருத்துவ விளக்கவுரை, ஆன்மீக எழுச்சி உரை நடைபெறுகிறது. காலை 10- 30மணிக்கு மடாதிபதிகள், நித்த அன்னதானம் செய்பவர்கள். ஆன்மீக நிகழ்ச்சி செய்பவர்கள். திருவாசக் முற்றோர்கள் செய்பவர்கள். உழவாரப்பணி செய்யவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

 

 மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை என்னும் அன்னதான விழா பஞ்சதான விழா நடக்கிறது. 

 

மதியம் 3மணிக்கு அகத்தியர் 18 சித்தர் ஆன்மீக பாடல் பானு குழுவின் மாஸ் ஆர்கெஸ்ட்ரா நடக்கிறது. முடிவில் மாநாட்டு செயலாளர் நன்றி கூறுகிறார். இறைபணி சான்றிதழ்களை கங்கா புத்திரன் மதியழகன் சுவாமிகள், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம், திருப்பூர் மாநகர் கே.வி.ஆர். காவல்உதவி

ஆணையாளர் செங்குட்டுவன் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வருக்கு நன்றி தெரிவித்து குடிமக்கள்
வழக்கறிஞர் மீது தாக்குதல்-கைது செய்ய ஆர்ப்பாட்டம்
15 ஆம் ஆண்டு துவக்க விழா புதிய போப்டி தேர்வு திட்டங்கள் அறிமுகம்
ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட்
அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

வி சி க – 1000 குடும்பத்தினருக்கு பிரியாணி அரிசி

March 26, 2025
45 Views
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67 வது குருபூஜை
நடுபையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 -ம் வகுப்பு
காங்கிரஸ் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!!
தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account