By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிறுவனம் 16.5 மில்லியன் டாலர் நிதியுடன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > நிறுவனம் 16.5 மில்லியன் டாலர் நிதியுடன்
மாநிலம்

நிறுவனம் 16.5 மில்லியன் டாலர் நிதியுடன்

Last updated: November 13, 2024 9:31 am
November 13, 2024
71 Views
Share
SHARE

ஹைதராபாத்,  நவ- 13, “

பன்சு ” கணிதம் கற்பிக்கும்  நிறுவனம் 16.5 மில்லியன் டாலர் நிதியை பெற்று உலகளவில் விரிவாக்கம் செய்கிறது.

 

உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்று அழைக்கபடும் நீலகண்ட பானுவால் நிறுவப்பட்ட உலகளாவிய கணிதக் கற்றல் ஸ்டார்ட் அப் நிறுவனமான  பன்சு,  எபிக் கேபிட்டல் நிறுவனத்திடமிருந்து ” பி ” தொடர் நிதியை பெறவுள்ளது. இசட் 3 வென்ச்சர்ஸ், எலைட் ரோட்ஸ், லைட்ஸ்பீட் வென்ச்சர்ஸ் -ன்  தொடர்ச்சியான ஆதரவுடன் 16.5 மில்லியன் டாலர்களை இந்நிறுவனம் திரட்டியுள்ளது. 

 

பன்சுவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, நீலகண்ட பானு, லண்டனில் 2020 மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக்கில் மன கணக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியராவார்.

 

 

பன்சுவின் நிறுவனர்  நீலகண்ட பானு செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:–

 

பன்சு தொடங்கிய குறுகிய காலத்தில் 8 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது. பன்சு கல்வித்திட்டம்  கணிதம் மூலம்  மாணவர்களையும் கல்வியாளர்களையும் நிஜ வாழ்க்கையில் இணைக்கிறது. இது பெற்றோர்களின் கவனத்தை கவனத்தை பெறுகிறது.

 

இந்த முதலீடு அடுத்த 5 ஆண்டுகளில் 100 மில்லியன் மாணவர்களை சென்றடையும் மேலும்

இது இந்தியா, அமெரிக்கா., பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கணிதத்தின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்த உதவிகரமாக இருக்கும்.

 

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பன்சு ஒவ்வொரு மாணவரின் ஆற்றல்  மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பாடங்களை எளிதான முறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்பிக்கிறது.

கோவிட்-19 பொது முடக்கத்தின் போது, பன்சுவின் புதுமையான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய அணுகுமுறை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியை வழங்குகிறது. இதனால் அவர்கள் வீட்டிலிருந்தவாறு கணித பாடத்தை எளிதாக கற்றுக்கொள்கின்றனர்

 என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தவெக சார்பில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, பாராட்டு கேடயம் வழங்கி கெளரவிப்பு
குழந்தைகளால் தவெக வெற்றி: தஞ்சாவூரில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அரசு அனுமதி பெறாமல் மண் எடுத்த ஆறு டாரஸ் லாரிகள் ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தகவல்
காதல் திருமணம்… கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

விவேகானந்தர் பாறையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்

December 4, 2025
67 Views
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது
ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி
கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மனு
இரணியல் அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account