By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகவிழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகவிழா!
சென்னைமாவட்டம்

வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகவிழா!

Last updated: March 3, 2025 12:57 pm
March 3, 2025
48 Views
Share
SHARE

சென்னை மார்ச் 2

 சென்னை பல்லாவரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டமும் நிர்வாகிகள் அறிமுகவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. 

 

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர், இதை தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் ( www.tnfcc.in) என்கின்ற  வணிகர்களுக்கான இணையதளம் வெளியிடப்பட்டன.  இந்த இணையதளம்  மூலமாக வணிகர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்ளலாம் என்றும் வணிகர் சங்கங்களும் இதன் மூலமாக கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

 

 தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பானது தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்களை   ஒன்றிணைத்து வணிகர்களின் நலனில் அக்கறைக் கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பது  மற்றும்  அரசு மூலம் கிடைக்கும் அனைத்து  சலுகைகளையும் கொண்டு சேர்ப்பது,   வணிகர்களுக்கு  நல்லதோரு தோழனாய் இந்த கூட்டமைப்பு  செயல்படும் என்றும் அதில் புதியதாக தொழில் முனைவோர்க்கு தேவையான தகுந்த  ஆலோசனைகள் வழங்கி அவர்களை தொழில் தொடங்க வைப்பது போன்ற பல்வேறு நற்செயல்கள் மூலம் வணிகர்களின் நன்மைகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்  இந்த கூட்டமைப்பு முன்நின்று செயல்படுத்தும் என்று இக்கூட்டமைப்பின் மாநில தலைவர் டாக்டர்.ஶ்ரீனிவாசன் தெரிவித்தார்.

 

இந்த மாபெரும் கூட்டமைப்பின்  நிர்வாகிகளாக  மாநிலதலைவர்.ஶ்ரீனிவாசன்,  மாநில பொதுசெயலாளர் குகன், மாநில பொருளார் புதியசெல்வம், மாநில சட்டஆலோசகர் பாலாஜி, மாநில முதன்மை செயலாளர் காளிமுத்து, மாநில துணைத்தலைவர் அப்துல்லா, மாநில துணைத்தலைவர் சிராஜீதின், மாநில நிர்வாககுழு உறுப்பினர்கள் சித்ரா, சங்கரி, ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் வீட்டில் சடலமாக நீதிமன்ற ஊழியர் மீட்பு
ஆசிரியர்களுக்கு நான்கு நாள்”எண்ணும் எழுத்தும் பயிற்சி
நாகர்கோவிலில் குடிபோதையில் மோதல்: வாலிபருக்கு கத்தி குத்து
புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறை
நரிக்குடி அருகே சிறுநீரக நோய் பரிசோதனை முகாம்:
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அஞ்சுகிராமம் அருகே 205 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது

May 18, 2026
29 Views
கிருஷ்ணகிரியில் இயற்கை இடர்பாடுகளை தடுக்க ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
நாட்டு நலப் பணிதிட்ட துவக்க விழா
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தொழில்நுட்பத்தில் தொழில் நிறுவங்களுடன் இணைந்த பயிற்சிப்பட்டறை
கடையநல்லூர் அரபிக் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account