சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவரை திமுகவினர் வரவேற்ற போது எடுத்த படம் படத்தில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் சங்கரன் கோவில் நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் பலர் உள்ளனர்.



