By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் முதல்முறையாக பல்வேறு திறன் கொண்ட ஏ.ஐ சிங்கர் மிஷின்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூரில் முதல்முறையாக பல்வேறு திறன் கொண்ட ஏ.ஐ சிங்கர் மிஷின்
திருப்பூர்

திருப்பூரில் முதல்முறையாக பல்வேறு திறன் கொண்ட ஏ.ஐ சிங்கர் மிஷின்

Last updated: August 27, 2025 11:39 am
August 27, 2025
45 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 27 –

திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக்கு முக்கியமான தையல் இயந்திரம் தற்போது செயற்கை அறிதிறன் தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. ஓவர்லாக், பேட்லாக், சிங்கர் போன்ற பல வகையான தையல் இயந்திரங்களை கொண்டு திருப்பூரில் பனியன், ஜட்டி போன்ற பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது காலத்திற்கேற்ப ஏ.ஐ என்பது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. அதேபோல் திருப்பூரில் பின்னலாடை இயந்திரங்கள் தற்போது ஏ.ஐ தொழில் நுட்பத்திற்கு மாறி வருகிறது. தற்போது ஏ.ஐ செகண்ட் ஜெனரேஷன் சிங்கர் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆயில் ஃப்ரீ டெக்னாலஜியுடன் 2.2 மில்லியன் டேட்டா பொருத்தப்பட்டு பழைய டெக்னாலஜியில் இருந்த சிப்பை காட்டிலும் பத்து மடங்கு செயல் திறன் கொண்டதாகவும் உள்ளது. இந்த மிஷின் துணிகளுக்கு ஏற்றது.

போல் தன்னைத்தானே அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தைக்கும் திறன் கொண்டது. இதனால் ஒவ்வொரு முறையும் அளவை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அதிக அளவிலான உற்பத்தி செய்ய முடியும் எனவும், இயந்திரத்தில் உள்ள நூல் உபயோகிக்கும் போது ஒருபோதும் அறுந்து போகாததால் இதில் அனைத்து விதமான துணிகளையும் தைக்க முடியும். இதை இந்தியாவில் முதல்முறையாக திருப்பூரில் அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க, தமிழ்நாடு அரசின்!!!
மாஸ்கோ நகரில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் 51 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
திருப்பூர் கவிஞருக்கு கின்னஸ் சாதனை விருது!
மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றார்
தேவ் ஸ்போர்ட்ஸ் நிலையம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா

August 1, 2024
104 Views
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மாணவி கடத்தி பலாத்காரம் அக்கா, தம்பி கைது
ஆட்சியரிடம் மனு
நாகர்கோவிலில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account