By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூத்தம்பாளையத்தில் வாடகைக்கு இருந்த நபர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதால் வீட்டின் முன்பு 30க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கூத்தம்பாளையத்தில் வாடகைக்கு இருந்த நபர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதால் வீட்டின் முன்பு 30க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டம்
தமிழ்நாடுதிருப்பூர்

கூத்தம்பாளையத்தில் வாடகைக்கு இருந்த நபர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதால் வீட்டின் முன்பு 30க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டம்

Last updated: June 9, 2026 7:22 pm
June 9, 2026
19 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 9 –

திருப்பூர் கூத்தம்பாளையத்தில் தனக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு இருந்த நபர் ஒரு வருடத்திற்கு மேலாக வாடகை தராமலும், சட்டத்திற்கு புறம்பாக சீட்டாட்டம் கிளப் நடத்தியும், சேவல் சண்டைக்கு சேவல்களை வளர்த்தும் தினமும் மது பிரியர்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியதால் தனதுகட்டிடத்தை காலி செய்ய உரிமையாளர் கேட்டபோது கொலை மிரட்டல் –

வாடகைக்கு இருக்கும் நபரிடமிருந்து தனக்கு சொந்தமான கட்டிடத்தை மீட்டுத் தரக்கோரி போலீஸாரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீட்டின் உரிமையாளர், அவரது உறவினர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கட்டிடத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம். பரபரப்பு.

திருப்பூர் அருகே கூத்தம்பாளையம் பகுதியில் ஆனந்த் – பாக்கியலட்சுமி ஆகிய தம்பதியினருக்கு சொந்தமான ஐந்தரை சென்ட் இடத்தில் தார்சு கட்டிடத்தை பாலமுருகன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார், இவர் இந்த கட்டிடத்தில் பனியன் வேஸ்ட் வியாபாரம் செய்வதாக கூறிக்கொண்டு அதில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டாட்டம் கிளப் நடத்தியும் இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் அதிக அளவில் வந்து செல்வதும்,சேவல் சண்டைக்கு பயன்படுத்தும் கோழிகள் வளர்ப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார், மேலும் கடந்த ஒரு வருட காலமாக வாடகை பணமும் தருவதில்லை கட்டிடத்திற்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையும் கழிந்து விட்டது இதனை கேட்கச் சென்ற வீட்டு கட்டிடத்தின் உரிமையாளர் பாக்கியலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார் ,
இதனால் பாதிக்கப்பட்ட ஆனந்த் பாக்கியலட்சுமி தம்பதியினர் தங்களது வீட்டை மீட்டு தர கோரி
திருமுருகன்பூண்டி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து 3 மாத கால அவகாசம் கொடுக்கும்படி கூறியுள்ளனர். இதனை ஏற்ற ஆனந்த் குடும்பத்தினர் கால அவகாசம் கொடுத்து காத்திருந்தனர். ஆனால் வாடகைதாரர் ஆன பாலமுருகன் வீட்டை காலி செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த் மீண்டும் காவல்துறையை அணுகும் பொழுது காவல்துறையினர் புகார் கொடுத்த ஆனந்துக்கு எதிராகவும் பாலமுருகனுக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.

இந்நிலையில் வீட்டு பத்திரத்தை வைத்து 10 லட்ச ரூபாய் கடன் பெற்ற தனியார் நிதி நிறுவனம் இந்த கட்டிடத்தை ஜப்தி செய்வதாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த்,பாக்கியலட்சுமி ஆகியோர் தனது உறவினர்கள் 30க்கும் மேற்பட்டவர்களுடன் கட்டிடத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் பாதிக்கப்பட்ட ஆனந்த் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: தங்களது கட்டிடத்தில் பாலமுருகன் என்பவர் பனியன் கம்பெனி வைப்பதற்கு என்று கூறி விட்டு அங்கு சீட்டாட்டம் சேவல் சண்டை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் வாடகையை கேட்கும் பொழுது கொலை மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் காவல்துறையினர் பாலமுருகனுக்கு சாதகமாக பேசி தங்களது சொத்தை பாலமுருகன் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பதற்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டு தெரிவித்தனர்.

திருப்பூர் அருகே கூத்தம்பாளையம் பகுதியில் சொந்த இடத்தை மீட்டு தர கோரி தனது உறவினர்களுடன் கணவன் மனைவி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடற்கரை நடைபாதை பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஆக்ரமிப்புகள் அகற்றம்
தோவாளை அருகே சாலையில் கார் மோதி சாம்பார் மான் உயிரிழப்பு
கோவையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை முறைகள் குறித்த தேசிய மருத்துவ கருத்தரங்கம் துவக்கம்
மிடாலம் கடற்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
கன்னியாகுமரி மாவட்டம் குட் விஷன் சேவா டிரஸ்ட் நடத்திய களரி கலை விழா – 2026 : அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் பேட்டி

July 16, 2024
121 Views
அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
உலக தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
மினி விளையாட்டு மைதானம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account