By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மினி விளையாட்டு மைதானம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மினி விளையாட்டு மைதானம்.
கனஂனியாகுமரிமாவட்டம்

மினி விளையாட்டு மைதானம்.

Last updated: July 10, 2024 11:54 am
July 10, 2024
103 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 10 

 

கன்னியாகுமரி மாவட்டம். திருவட்டார் வட்டம். குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட கல்லடிமாமூடு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மினி விளையாட்டு மைதானம் அமைந்திடும் இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, தெரிவிக்கையில்:-

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலாக  அரசு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தின்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய மினி விளையாட்டு மைதானம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டபேரவை விதி 110-கீழ் அறிவித்தார்கள்.

 

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

முதற்கட்டமாக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவட்டார் வட்டம், கல்லடிமாமூடு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4.83 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைத்துக்கு ஒப்படைக்கப்பட்டதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 இலட்சமும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரசு நிதியின் கீழ் ரூ.2.50 கோடி என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணியினை முதலமைச்சர் சென்னை தலைமை

 

செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கடந்த 19.10.2023 துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள். ஆனால் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை தவிர வேறு விளையாட்டு அரங்கம்

 

இல்லை. இதனை கருத்தில் கொண்டு கல்லாடிமாமூடு பகுதியில் விளையாட்டு மைதானம் அமைந்திடும் இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை விரைந்து தொடங்கி விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் குளச்சல் பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பாட்டையப்பன் நகர் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்!!
ஃபாஸ்தா பீட்சா 10வது அவுட்லெட் சென்னை காட்டுப்பாக்கத்தில் திறப்பு
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம்
பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியும்; கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஊரகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

போஸ்ட் ஆபீஸில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

June 2, 2025
122 Views
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி
ஈரோடு தொழிலதிபர் டாக்டர் எஸ் கே எம் மயிலானந்தத்துக்கு பத்ம பூசன் விருது
கணபதி ஹோமம் நடைபெற்றது
இழப்பீடு வழங்க கேட்டு கலெக்டரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account