By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் 11 வது வார்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி; பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் 11 வது வார்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி; பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அஞ்சுகிராமம் 11 வது வார்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி; பேரூராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்

Last updated: December 4, 2025 4:17 pm
December 4, 2025
36 Views
Share
SHARE

கன்னியாகுமரி, டிச. 4 –

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட முதலியார் குளம் சாலையில் எஸ்எஸ் மணி பல்க் எதிர்ப்புறம் டோர்தி மனோகரன் வீட்டில் இருந்து முதலியார் குளம் சுற்றி தாயம்மாள் வீடு வரை உள்ள சாலையில் சிறப்பு நிதி மூலம் ரூபாய் 41 லட்சம் மதிப்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு 11 வது வார்டு கவுன்சிலர் ஜோஸ்திவாகர் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் காந்திராஜ், கவுன்சிலர் வீடியோ குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ கலந்து கொண்டு தார்ச்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பணி மேற்பார்வையாளர் விஜயகுமார், ராபர்ட்வின்சென்ட், பாஸ்கரன், முருகன், கண்ணன், பிரம்மநாயகம், மதுரை வீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் அருகே அரசு பஸ் மோதி சட்டக் கல்லூரி மாணவர் சாவு
காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை
சட்ட ஆலோசனை பெற உதவி எண் கலெக்டர் தகவல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 3000லி மண்ணெண்ணெய்
மழை நீர் வடிகால்களை தூர் வாருங்கள்: அதிகாரிகளுக்கு (பொ)மேயர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப் பதாக கூறும் அரசியல் கட்சிகள் செய்தது என்ன?தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

May 24, 2025
34 Views
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி
வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட
ஆன்லைன்- பா.ஜ.க மாவட்ட துணைதலைவர் மனு
ரூ.733 கோடி மதிப்பில் 11,935 மகளிர் சுய உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account