By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்; சேர்மன் கௌசல்யா பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சங்கரன்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்; சேர்மன் கௌசல்யா பங்கேற்பு
தமிழ்நாடுதென்காசிவிளையாட்டு

சங்கரன்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்; சேர்மன் கௌசல்யா பங்கேற்பு

Last updated: January 19, 2026 6:12 pm
January 19, 2026
38 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஜன. 19 –

சங்கரன்கோவிலில் பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக மற்றும் நகர கூடைப்பந்துக் கழகம் சார்பில் திராவிட பொங்கல் விழாவையொட்டி மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டி நடந்தது.போட்டியை தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து துவக்கி வைத்தார். நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து சங்கரன்கோவில், செங்கோட்டை, இடைகால், தென்காசி, அம்பை, கல்லிடைக்குறிச்சி, கடையம் ஆகிய நகரங்களைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடினர். இதில் செங்கோட்டை யூனைடெட் அணியினர் முதலிடம் பெற்றனர். கடையம் கேம்பிரிட்ஜ் அணியினர் 2ம் இடமும், சங்கரன்கோவில் நகர கூடைப்பந்து கழக அணியினர் 3ம் இடமும், சங்கரன்கோவில் லெஜென்ட் அணியினர் 4ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சார்பில் பரிசு தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி செல்வம், தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஈஸ்வரமூர்த்தி, திமுக நகர செயலாளர் பிரகாஷ், அவைதலைவர் முப்பிடாதி, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், முன்னாள் வர்த்தக அணி பத்மநாபன், மாணவரணி வெங்கடேஷ், ஐ டி விங்க் சிவசங்கரநாராயணன், முன்னாள் கூடைப்பந்து வீரர் மாரீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சங்கரநாராயணன், துணை தலைவர் முப்பிடாதி, பொருளாளர் மூர்த்தி, நகர துணை தலைவர் குமார், முத்துக்குமார் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட திமுகவினர், நகர கூடைப்பந்துக் கழகத்தினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு: வாலிபர் மீது வழக்கு
குமரி மாவட்டத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான கால்வாய்கள் சாலையாக மாற்றம்: அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்
தேசியத் தலைவர் திரைப்படம் வெளியீடு
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சேலம்தமிழ்நாடு

“திக, திமுக என்றைக்கும் இணைந்தே இருக்கும்”: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு

June 13, 2026
10 Views
அரசு நலத்திட்ட உதவிகளை பால் வளத்துறை அமைச்சர்
தொரப்பாடி வள்ளலார் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா
டாஸ்மாக் கடைகளை அகற்ற வாலிபர் சங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account