By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி காங்கிரஸ் பிரமுகர்களை தாக்கிய கேரள சுற்றுலா பயணிகள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி காங்கிரஸ் பிரமுகர்களை தாக்கிய கேரள சுற்றுலா பயணிகள் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி காங்கிரஸ் பிரமுகர்களை தாக்கிய கேரள சுற்றுலா பயணிகள் கைது

Last updated: February 2, 2026 7:17 pm
February 2, 2026
66 Views
Share
SHARE

திருவட்டாறு, பிப்.2-

மேக்காமண்டபத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டின் ஜோண் (42). கண்ணனூர் ஊராட்சி கவுன்சிலரான இவர் கண்ணனூர் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உள்ளார். சம்பவ தினம் இரவு இவரும் இவரது நண்பர்கள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சத்தியவேல் மற்றும் பிபின் ஜோஸ் ஆகியோர் சேர்ந்து அழகியமண்டபத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் உணவருந்தி விட்டு வெளியே வந்தனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட டெம்போ டிராவலர் ஒன்று இவர்கள் வாகனத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தது.

டிராவலரை சற்று மாற்றி நிறுத்துமாறு இவர்கள் டிராவலர் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தகராறு ஏற்பட்டு டிராவலரில் பயணித்த கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (41), டிரைவர் அன்சார் (48), ஜின்ஸ் (29), ஜோபி (41), ஜே. ஜினு (32), வினு (36), சனு (37), பி. ஜினு (36) ஆகிய 8 பேரும் மேற்கண்ட 3 பேரையும் தாக்கினர். இதில் சத்தியவேலின் தலையில் இண்டர்லாக் கட்டையால் அடித்து கையை உடைத்தனர். இதை தடுக்க முயன்ற கிறிஸ்டின் ஜோணின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தும், பெபின் ஜோசும் கல்லால் தாக்கப்பட்டார். பின்னர் அந்த கோஷ்டியினர் தப்பி ஓடினர்.

இதில் படுகாயமடைந்த கிறிஸ்டின் ஜோணும், பிபின் ஜோசும் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சத்தியவேல் படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து திருவட்டாறு போலீசில் புகார் செய்யப்பட்டது.

காங்கிரஸ் பிரமுகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து திருவட்டாறு பகுதி காங்கிரசார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மார்த்தாண்டத்தில் வைத்து திருவனந்தபுரத்துக்கு தப்ப முயன்ற 8 பேரையும் கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

கோட்டார் சவேரியார் பேராலய 10 ம் திருவிழா
இந்திய அஞ்சல் துறை சார்பாக தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி
ஆசிரியரை வெட்டியவருக்கு 4 ஆண்டு ஜெயில்
குழந்தைகளை குறிவைக்கும் ‘கவாசாகி வைரஸ்’ ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உயர்தர சிறப்பு சிகிச்சை
விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை அருகே பைக் ஆட்டோ மோதல்

December 4, 2024
155 Views
கனரக வாகனம் புதைந்து ஆட்டோ மீது கவிழ்ந்து விழுந்து சேதம்
வைகை ஆறு கரைப் பகுதிகளில் தடுப்பு பணிகள்
தக்கலை அருகே பைக் – கார் மோதல் 2 பேர் காயம்
இலுப்பநத்தம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர் பயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account