By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம்

Last updated: August 4, 2024 2:05 pm
August 4, 2024
157 Views
Share
SHARE

ஊத்தங்கரையில் தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம் நிகழ்ச்சி. 

 

அமைச்சர்.செஞ்சி மஸ்தான் பங்கேற்பு.

 

ஊத்தங்கரையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம் நிகழ்ச்சி நடந்தது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்கம் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் வஜ்ரவேல் தலைமையில் ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் முன்னிலையில் நடந்தது.

இதில் ஊத்தங்கரை மூன்றம்பட்டி கிராமத்திற்கு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர். செஞ்சி மஸ்தான் தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார்.

இதில் மாவட்ட கொங்கு பேரவை தலைவர் இளையராஜா, மாவட்ட துணை தலைவர் தண்டபாணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், மேற்கு ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார், வடக்கு ஒன்றிய பொருளாளர்  சதீஷ்குமார், நகர செயலாளர் வெங்கடேசன்,நகர பொருளாளர் கிருஷ்ணகுமார், இளைஞர் அணி பொறுப்பாளர்கள் சந்தோஷ்குமார்,ஆதி, மாணவ இளைஞர் அணி குமரேசன், அரசு போக்குவரத்து கழகம் தீரன் தொழில் சங்க செயளாலர் முரளி, மாவட்ட பிரதிநிதி ராமன், வர்த்தக அணி செயளாலர் கவியரசு உள்ளிட்ட கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

வீடியோகிராபர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா
கோவா கடலில் நீர்மூழ்கி கப்பல் மோதி குளச்சல் மீனவர் மாயம்
பென்னாகரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மனைவியின் மண்டையை உடைத்ததாக கணவர் கைது
கோவையில் 1008 திருவிளக்கு திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு சுங்கசாவடியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்: டிரைவர் கைது

July 4, 2026
17 Views
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை
குளச்சலில் விபத்தில் முதியவர் படுகாயம் – ஒருவர் மீது வழக்கு
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பாட்ஜ் அணிந்து போராட்டம்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account