By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காதல் திருமணம் செய்து கொண்ட மகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காதல் திருமணம் செய்து கொண்ட மகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

காதல் திருமணம் செய்து கொண்ட மகள்

Last updated: July 3, 2024 1:17 pm
July 3, 2024
100 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 3

 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனவேதனையடைந்த தந்தை கழிவறைக்குள் கழுத்தறுத்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் 50, சவுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி ரூபா. இந்த தம்பதியின் மகள் 19 ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அவர் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டுச் சென்று காதலித்த வாலிபரையே திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த விவரம் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த சுந்தர், சவுதியில் இருந்து சொந்த ஊருக்கு வந்துவிட்டார். தனது ஒரே மகள் இப்படி தங்களின் விருப்பமில்லாமல் காதல் திருமணம் செய்துவிட்டாரே என மனவேதனையடைந்தார். எனக்கு வாழவே பிடிக்கவில்லை என மனைவி ரூபாவிடம் அடிக்கடி கூறுவாராம். இந்த நிலையில் நேற்று இரவு சுந்தர் வீட்டின்கழிவறைக்கு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வெளியேவரவில்லை. சந்தேகமடைந்த ரூபா, கழிவறையின் கதவை தட்டினார். ஆனால், திறக்கப்படவில்லை.

 

இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தவெள்ளத்தில் சுந்தர் சுயநினைவின்றி கிடந்தள்ளார். உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது சுந்தர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மகளின் காதல் திருமணம் பிடிக்காதது தான் சுந்தர் தற்கொலைக்கு காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
15 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டிடம்
டெல்லியில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பரங்குன்றத்தில் மாணவர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு: 100க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது
மேற்கு வட்டார தலைவராக பேப்ரின் ஜினோ
நாகர்கோவில் அருகே நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த கும்பலை தடுத்த தாய், மகன், மகள் மீது சரமாரி தாக்குதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.

May 2, 2024
152 Views
திமுக செயல் வீரர்கள் கூட்டம்
திருப்பூர் கேட்டுத் தோட்ட மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account