By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் பேட்டி
திருப்பூர்மாவட்டம்

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் பேட்டி

Last updated: July 16, 2024 2:56 pm
July 16, 2024
103 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை: 16

 

 

 கணியாம்பூண்டி பகுதியில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர் முருகானந்தம் கலை அரங்க திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மெம்பர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் ,  இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் அபுல் ஹாசன் , உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். கலை அரங்கம் திறப்புக்கு பின் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் அபுல் ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர் , இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் கடந்த 6ஆம் தேதி ஆருயிர் என்னும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 42 ஆயிரம் மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு அடிப்படை உயிர்காக்கும் பயிற்சிகளை வழங்க இருக்கிறோம். ஒன்றிய அரசு சமீபத்தில் அமல்படுத்திய பாரதிய நியாய சன்ஹிதா 2023 மருத்துவர்களை அச்சுறுத்தி வருகிறது. புதிய சட்டத்தில் உள்ள 106 வது பிரிவின்படி மருத்துவமனையில் நோயாளி உயிரிழந்தால் மருத்துவருக்கு சிறை தண்டனை வழங்கக்கூடிய வகையில் உள்ளது. இது மருத்துவர்களின் மருத்துவ சேவையை பாதிக்கும் வகையில் உள்ளது. இதனை திரும்ப பெற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். 

 

தொடர்ந்து பேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் , பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டம் நாடாளுமன்றத்தில் நிலை குழுவில் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்ட போது இந்திய மருத்துவ சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இது மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. TPR IMA இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை மாத கடைசியில் இயக்கம் நடத்த உள்ளோம். இந்தியாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து இச்சட்டத்தின் பாதிப்புகளை தெரிவித்து திரும்ப பெற வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு கலையரங்க திறப்பிற்கு மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
திமுக கிழக்கு பகுதி செயற்குழு கூட்டம்
நித்திரவிளை ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
திருவண்ணாமலையில் அனுமதியற்ற விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்; அதிகாரிகள் எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தூத்துக்குடிமாவட்டம்

2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

May 14, 2025
82 Views
அணைக்கட்டு டிவிஆர் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
மூவிருந்தாளி கிராமத்தில் கலை அரங்கம் அடிக்கல்
நவீன மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
தெற்காசிய சலேசிய இளையோர் மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account