By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா !!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா !!!
திருப்பூர்மாவட்டம்

பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா !!!

Last updated: January 27, 2025 10:34 pm
January 27, 2025
55 Views
Share
SHARE

ஜனவரி :25

 

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்  தலைமையில்  திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்திட்டம், நபார்டு மற்றும் தேசிய சுகாதார இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.17.59 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்கள்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, வடுகபாளையத்தில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.74.00 இலட்சம் மதிப்பீட்டில் சி.டி.சி காலனி முதல் வடுகபாளையம் வரை குடிநீர் பிரதான குழாய்கள் பதித்து, ஸ்ரீ நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட 2.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, ரூ.32.00 இலட்சம் மதிப்பீட்டில் மங்கலம் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு அருகில் 2.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், 

பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் காங்கேயம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அரசு கூடுதலாக ஒருங்கிணைத்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்டும் பணி, ரூ.3.44 கோடி மதிப்பீட்டில் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக 12 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணி, ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் கணபதிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 15 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி, ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் அறிவொளி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி, ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் பல்லடம் அண்ணாநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதலாக 10 வகுப்பறை கட்டடம், மாணவ, மாணவி

யர்களுக்கான கழிவறை கட்டடம் மற்றும் குடிநீர் பணி, ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கரடிவாவி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணி, ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி என மொத்தம் ரூ.17.59 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து, ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட

பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்

மு.பெ.சாமிநாதன்  திறந்துவைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம்  பல்லடம் நகர்மன்றத்தலைவர் திருமதி கவிதாமணி இராஜேந்திரகுமார், 

 உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) செந்தில் கமலகண்ணன், பல்லடம் நகராட்சி ஆணையாளர்

மனோகரன், நகராட்சி பொறியாளர் திரு.சுகுமார், நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார். நகராட்சி உறுப்பினர்கள்.

தண்டபாணி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ் 

விளையாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ்.இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜசேகர். பாலசுப்பிரமணியம்.உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவிலான திறன் போட்டி
இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்வினை 4304 மாணவ மாணவி கள் எழுதினர்
தமிழ்நாடு வணிகர் பேரவை வெள்ளயனுக்கு நினைவஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

நீட் தேர்வில் ஈரோடு மாணவன்128 வது இடம்பெற்று சாதனை

June 8, 2024
101 Views
தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் வேட்டாளியம்மன் கோயில் அருகில் திடீர் மறியல்
சிறு வியாபாரிகளுக்கு தாட்கோ மூலம் 142 பேருக்கு
போச்சம்பள்ளி அடுத்து உள்ள அரசம்பட்டி J.K 365 தென்னை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account