By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தருமபுரிமாவட்டம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Last updated: February 17, 2025 8:44 pm
February 17, 2025
80 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சி தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலிருந்தும் கல்லூரி முடித்த ஆண்கள், பெண்கள் என 3,000-க்கும் மேற்பட்டோர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது தகுதியான வேலைக்கு பதிவு செய்தனர். இதில் 800 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணிக்கன சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் முரளிதரன், தொன் போஸ்கோ கல்லூரியின் செயலாளர் ராபர்ட், ரமேஷ்பாபு மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பத்மநாபபுரத்தில் 1744-ம் ஆண்டு கட்டப்பட்ட கோவில்
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி சடலமாக மீட்பு
குளச்சலில் 4 டெம்போக்களில் பேட்டரிகள் திருட்டு; மர்ம நபருக்கு போலீஸ் வலை
மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திமுக ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமனுக்கு பாராட்டு விழா

February 10, 2025
95 Views
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை
நாகர்கோவிலில் ரூ. 3.49 கோடியில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மூடிக்கிடக்கும் அவலம்: கோடை விடுமுறையில் திறக்க கோரிக்கை
அத்திமுகம் அருள்மிகு ஐராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் திருக்கோயில் புனரமைப்பு பணி
மாணவிகளுக்கு உணவு முத்தமிழ் அறக்கட்டளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account