By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்
கனஂனியாகுமரிமாவட்டம்

காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்

Last updated: November 4, 2024 9:20 am
November 4, 2024
51 Views
Share
SHARE

கன்னியாகுமரி அக் 31 

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக குமாரபுரம் பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் (29-ம் தேதி) தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, குத்துவிளக்கேற்றி தெரிவிக்கையில்-

 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம், குமாரபுரம் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம் மற்றும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் பிரிவின் கீழ் திட்டப்பகுதி 288 (G.3) அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.30.57 கோடி செலவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

 

இத்திட்டப்பகுதியில் 9 தொகுப்புகளாக (ஒவ்வொரு பிளாக்கிலும் 32 வீடுகள்) ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி கட்டுமானப்பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஒரு குடியிருப்பிற்கான மதிப்பீடு ரூ.10.61 இலட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.1.50 இலட்சமும் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.7 இலட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.2.11 இலட்சம் பயனாளிகளிடமிருந்து பயனாளி பங்களிப்பு தொகையாக பெறப்படுகிறது.

 

இத்திட்டப்பகுதியில் தார் சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி, கழிவுநீரகற்று வசதி, மழைநீர் வடிகால், மழைநீர் சேமிப்பு முறைகள் மற்றும் நிழல் தரும் மரங்கள் போன்ற அடிப்படை மேம்பாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு நலச் சங்கம் அமைக்கப்பட்டு குடியிருப்புகளை நன்முறையில் பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய வீடற்ற குடும்பங்களுக்கு இக்குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும். குறிப்பாக தோவாளை வட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அத்தோடு நாகர்கோவில் மாநகராட்சி, அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகள் தகுந்த விண்ணப்பத்துடன் வரும் நவம்பர் 10க்குள் கன்னியாகுமரி மாவட்டம்- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தினை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். விண்ணப்பித்த அனைவருக்கும் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு  அவர்  தெரிவித்தார்.

 

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆகியோர் குமாரபுரம் குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்கள்.

 

நடைபெற்ற நிகழ்ச்சியில் குடிசை மாற்றுவாரிய செயற்பொறியாளர் ராஜகோபால், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஏராளமான ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் பரவலாக மழை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாதயாத்திரை
கன மழையிலும் பொதுமக்களுக்காக களத்தில் நின்று உடனடி நடவடிக்கை எடுத்த துணை மேயர்.
மதுரையில் தைப்பூசம் முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்

January 26, 2025
42 Views
தேசிய அளவிலான ரோல்பால் போட்டியில் தமிழக அணி
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்
ஷங்கமித்ரனின் பொய் பிரச்சாரத்தை நிறுத்தக்கோரி மனு.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக செயற்கையாக உருவாகும் போக்குவரத்து இடையூறால் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account