By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு
திருப்பூர்மாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு

Last updated: February 17, 2025 9:33 pm
February 17, 2025
38 Views
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்கா அலங்கியம் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு.

_______

 

 

பிப்:18

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்கா அலங்கியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  அலங்கியம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அலங்கியம் வருவாய் துறை அதிகாரி மூலம் அலங்கியம் மேட்டுக்காடு பகுதியில் இலவச வீடு இல்லாத பெண்கள் விண்ணப்பம் செய்தால் உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாக தெரிவித்ததின் பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் அலங்கியம் வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் இஸ்லாமிய பெண்கள் மனு கொடுத்தனர். அதற்குப் பிறகு நவம்பர் 28ஆம் தேதி தாராபுரம் வட்டாட்சியர் அவர்களிடம் இஸ்லாமிய பெண்கள் மனு கொடுத்தனர். உடனடியாக அலங்கிய வருவாய் அலுவலர் மனு கொடுத்தவர்களை அழைத்து விசாரித்ததில் அலங்கியம் பகுதியில் 44 இடங்கள் உள்ளது என தெரிவித்தார்.இதனை தொடர்ந்து உடனடியாக வட்டாட்சியர் அவர்கள் வீடு இல்லாத இஸ்லாமிய பெண்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் தற்போது அலங்கியம் மேட்டுக்காடு பகுதியில் இஸ்லாமிய பெண்களுக்கு இலவச இடம் வழங்க முடியாது என அரசு அதிகாரிகள் தெரிவித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான இஸ்லாமிய பெண்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி அலங்கியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர். அழகர்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.மேலும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வீடு இல்லாத இஸ்லாமிய பெண்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர்.தமிழ் வேந்தன்,நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர்.தம்பி முருகானந்தம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர்.சுப்பையா, ஆட்டோ தொழிற்சங்க செயலாளர்.மாரிமுத்து உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவசுடலை மாடசாமி கோயில் 18 வது வருட கொடை விழா
தக்கலை வட்டாரத்தில் ஸ்டாலின் மருத்துவ முகாம்; கலெக்டர் தகவல்
குமரி தோழன் எழுதிய நூல் வெளியீடு தமுஎகச சார்பில் நடந்தது
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக்கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

June 30, 2025
48 Views
திண்டுக்கல் பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா
வில்லுக்குறியில் கோவிலில் திருட முயன்றவர் கைது
பூதப்பாண்டி வனச்சரகம் சார்பாக சுசீந்திரம் பறவைகள் சரணாலயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு
மலையின் புனிதத்தைக் காக்க இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account