By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே பெண்ணின் சேலை பிடித்து இழுத்த ரவுடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே பெண்ணின் சேலை பிடித்து இழுத்த ரவுடி
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

குளச்சல் அருகே பெண்ணின் சேலை பிடித்து இழுத்த ரவுடி

Last updated: February 5, 2025 10:52 am
February 5, 2025
68 Views
Share
SHARE

குளச்சல், பிப்-5

 

 குளச்சல் அருகே ஆனைக்குழி பகுதியை சேர்ந்தவர் மணி மனைவி லீலா ( 65).  இவருக்கும் குன்னன் விளையை சேர்ந்த ரோலிஸ் (40) என்பவருக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ தினம் லீலா அந்த பகுதியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரோலீஸ் திடீரென லீலாவை வழி மறித்து தகராறு செய்தார். இதில் வாக்குவாதம் முக்கிய நிலையில் ஆத்திரமடைந்த ரோலீஸ், லீலாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்து மேலும்  அவரது சேலையை  பிடித்து இழுத்து பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த வகையில் நடந்து கொண்டாராம். 

       இது குறித்து குளச்சல் போலீசில் லீலா  புகார் செய்தார். குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனுஷ் லியோன் ரோலீஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

        பிரபல ரௌடியான ரோலீஸ் மீது ஏற்கனவே குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் உள்ள நிலையில் ரோலீஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்
போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
அரசு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தஞ்சாவூரில் இணைய வழிமூலம் டாக்டர் ஆலோசனைகளை கர்ப்பிணிகள் பெறும் சேவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது

July 7, 2026
15 Views
வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
மாநகராட்சி 25ஆம் வார்டு நீண்ட நாள்
காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
இம்மானுவேல் சேகரனாருக்கு புகழஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account