திருப்பத்தூர், ஜூலை 12-
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நடத்தப்படும் (தொகுதி 4) நடைபெறுவதை க. சிவசௌந்திரவல்லி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர் பிரபு மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.



