By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தெற்காசிய சலேசிய இளையோர் மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தெற்காசிய சலேசிய இளையோர் மாநாடு
திருப்பத்தூர்மாவட்டம்

தெற்காசிய சலேசிய இளையோர் மாநாடு

Last updated: January 2, 2025 10:14 am
January 2, 2025
58 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜன:02, 

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தெற்காசிய அளவிலான சலேசியர் இளையோர் மாநாடு 29-12-2024 அன்று தொடங்கி 4 நாட்கள் நிகழ்ச்சிகளானது 1-1-2025 அன்று நிறைவடைந்தது. 

இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, நேபாளத்தைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சலேசிய இளையோருக்கான இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  அறிவியல் விஞ்ஞானி டாக்டர் சுல்தான் இஸ்மாயில் அவர்கள்  இளையோருக்கான அறிவியல், அறிவியல் சார்ந்த நாட்டின் வளர்ச்சியில் இளைஞருக்கான பங்ளிப்புகள் குறித்து விரிவாக விவரித்தார்.


மேலும் கல்லூரி வளாகத்தில் 2000 க்கும் மேற்பட்ட தெற்காசிய சலேசிய இளைஞர்கள்  “நிலைத்து நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்கள்” என்னும் பொருண்மையில் மாபெரும் பேரணி நடத்தினர். இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., அவர்கள்  கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இயற்கைப் பாதுகாப்பு, உலக ஒற்றுமை, உலக அமைதி  ஆகியவற்றை வலியுறுத்தும் விதத்தில் பேரணி அமைந்தது.  இப்பேரணியில் சென்னை மாநில சலேசியத் தலைவர் அருட்தந்தை டான் போஸ்கோ, கல்லூரி செயலர் அருட்தந்தை முனைவர் பிரவின் பீட்டர், கல்லூரி முதல்வர் முனைவர் மரிய அந்தோணிராஜ், ரோமில் இருந்து வருகைத்தந்த அருட்தந்தை பார்ட்டிக் அந்தோணிராஜ், அருட்தந்தை பார்ட்டிக் லெப்சா, அருட்தந்தை  ஜான் கிறிஸ்ட்டி, அருட்தந்தை ஜேசுதாஸ், அருட்தந்தை ஜான் அலெக்ஸ், அருட்தந்தை ஜான் பரங்கிமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை  அருட்தந்தை ஆம்புரோஸ், பேராசிரியர் ஆரோக்கியராஜ், செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 


இந்தியக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் சலேசிய  இளைஞர்கள் ஆடை உடுத்தியும், நாட்டுப்புறக் கலைகளை வெளிப்படுத்தியும் இந்திய மற்றும் உலக ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

எலவம்பட்டி ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்து
காட்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
நாஞ்சில் ரஜினி செல்வம் கண்டன அறிக்கை
கிள்ளியூர் திமுக செயலாளருக்கு விருது முதலமைச்சர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்உலகம்

காசாவில் இஸ்ரேல் 80 பேரைக் கொன்றது, உதவி போதுமானதாக இல்லை என்று ஐ.நா.

May 23, 2025
54 Views
விளாத்திகுளத்தில் பகவான் யோகி ராம் சூரத் குமாரின் 107வது ஜெயந்தி விழா பகுதி விமர்சனம் நடைபெற்றது
மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு 5 லட்சம் பேர் பதிவு
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account