By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பெரிய ஏரிக்கரையில் பசுமை தாய்நாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பெரிய ஏரிக்கரையில் பசுமை தாய்நாடு
திருப்பத்தூர்மாவட்டம்

பெரிய ஏரிக்கரையில் பசுமை தாய்நாடு

Last updated: December 18, 2024 11:43 am
December 18, 2024
37 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:18,  மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெரிய ஏரி கரையில் பசுமை தாய் நாடு அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் நிறுவனர் சத்யராஜ்  அனைவரையும் வரவேற்றார். ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியின் முதல்வர் ஜூலியா செல்வ சுந்தரி , தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் லட்சுமணன், செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சுப்பிரமணியம், சமூக ஆர்வலர் ராம்குமார், அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 வாகை, சொர்க்கம், பாதாம், வேப்பம், புங்கம், இலுப்பை, மகோகனி உள்ளிட்ட மரக்கன்றுகள் ஏரிக்கரையின் பகுதிகளில் நடப்பட்டது.

ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

பைங்குளத்தில் டீக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்; வாலிபர் மீது வழக்கு
உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102 கோடி வங்கிக்கடனுதவி
அருண் சவுண்ட் சர்வீஸ் & சப்ளையர்ஸ் சார்பில் நீர்மோர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் இளம்பெண் தற்கொலை: ஏஎஸ்பி விசாரணை

March 7, 2026
62 Views
பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி அவமதிப்பு
சம்பவங்களில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம்
தவெக அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை
மதுரையில் கோயிலுக்கு செல்லும் பாதையை தடுத்த தனியார் நிறுவனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account