By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
கனஂனியாகுமரி

அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி

Last updated: October 2, 2025 5:46 pm
October 2, 2025
32 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், அக். 02 –

அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கான ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துக்கு உட்பட்ட பாலசவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசிநாளான விஜயதசமியை முன்னிட்டு இன்று காலை 7. 45 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. 8:15 மணிக்கு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக தோட்டக்கலை பணிநிறைவு பேராசிரியர் முனைவர். தி. தங்க செல்வபாய் தொடங்கி வைத்தார். ஆசிரியை ரேணுகா, வேல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 23 குழந்தைகள் கலந்து கொண்டனர். 9 மணிக்கு பஜனையும் 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் கே.எஸ். மணி, பேராசிரியர் கருணாகரன், ராஜசுந்தரபாண்டியன், ஸ்ரீநிவாசன், கோகுல கிருஷ்ணன், பொருளாளர் சுயம்புலிங்கம், கணக்கர் ராஜசேகர் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இளம் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ரயில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தென்னக ரயில்வேயிடம் பயணிகள் வேண்டுகோள்.
கருங்கல் பேரூராட்சியில் அங்கன்வாடி மையம் – அடிக்கல் நாட்டிய எம்பி விஜய்வசந்த்
புதுக்கடை அருகே கல்லூரி மாணவி மாயம்: போலீசில் புகார்
குமரி மாவட்டம் காளிகேசம் சூழியல் சுற்றுலாத்தளத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்ஆட்சியர்ஆய்வு

February 24, 2025
42 Views
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி: லஞ்சம் பெற்ற சிறு தொழில் வளர்ச்சிக் கழக ஊழியர் கைது
வணிக வளாகத்தில் தகவல் தொழில் நுட்பவியல்
கோயில் முன்பு போராட்டத்திற்கு குவிந்த இந்து முன்னணியினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account