By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே புதுப்பெண் மீது தாக்குதல்; மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே புதுப்பெண் மீது தாக்குதல்; மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே புதுப்பெண் மீது தாக்குதல்; மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு

Last updated: August 11, 2025 1:17 pm
August 11, 2025
45 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 11 –

நித்திரவிளை அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி (25). இவரை அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகதீஷ் (29) என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணமான அடுத்த நாளிலிருந்து கணவன் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அஸ்வினியை ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5ம் தேதி அஸ்வினி கணவர் ஜெகதீஷ் உடன் வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மாமியார் ஜெயந்தி (55) அஸ்வினியை பார்த்து தவறாக பேசியதாக தெரிகிறது. இதை அஸ்வினி தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் ஜெகதீஷ், மாமியார் ஜெயந்தி, கணவரின் தங்கை ஜெகதி (27) ஆகியோர் சேர்ந்து அஸ்வினியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அஸ்வினி தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் ஜெகதீஷ், ஜெயந்தி, ஜெகதீ ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்ற இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக கோஷம் – பரபரப்பு
குமரி மாவட்டத்தில் தொடரும் யானைகள் அட்டகாசம்; வேதனையில் விவசாயிகள்
குளச்சலில் தேர்தல் விதிமீறல்: பாஜ வேட்பாளர் உட்பட 55 பேர் மீது வழக்கு
பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்
படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

புத்தாக்க இயக்க ஓசூர் மண்டலம் சார்பில்

November 26, 2024
66 Views
சாமிதோப்பில் -பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
உயர் கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் எளிதில் அடைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
மாற்றுத்திறனாளியை தாக்கிய தனிப்பிரிவு காவலர் சஸ்பெண்ட்; எஸ்.பி. சந்தீஷ் அதிரடி உத்தரவு
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account